வெப்ப மண்டலச் சூறாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Cyclone_Catarina.JPG|thumb|200px|[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்தில்]] இருந்து மார்ச் 26, 2004ல் கட்டரீனா என்னும் புயல் உருவாவதை எடுத்தப் படம். புயலின் கண் நடுவே தெரிவதை பார்க்கலாம்]]
'''புயல்''' அல்லது '''புயல் காற்று''' என்பது கடுமையான வேகத்தில் [[காற்று]] வீசுவதாகும். மணிக்கு 100 முதல் 250 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நில உலகைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் (காற்று மண்டலத்தில்) [[சூரியன்|சூரியனுடைய]] வெப்பத்தால் ஓரிடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்தும், மற்றோர் இடத்தில் காற்றின் அழுத்தம் கூடியும் இருக்கும். இந்த காற்றழுத்த வேறுபாடால் காற்று ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு வீசும் (அதிக அழுத்தம் உள்ள இடத்தில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்திற்க்கு வீசும்). எனவே புயல் வீசும் பகுதி குறைந்த அழுத்தமுள்ள பகுதி.
 
இந்த புயல் காற்றில் பல வகையான வேறுபாடுகள் உண்டு. புயல் காற்றைத் தமிழில் பொதுவாக பல சொற்களால் குறிப்பிடுகிறோம். ''கடுவளி, சூறாவளி, சூறாவாரி, பெருங்காற்று, பெருவளி, சித்திரைச்சுழி, சுழற்காற்று'' என்பன அவற்றுள் சில. இவற்றுள் [[சித்திரை]] மாதம் [[தென் இந்தியாவில்இந்தியா]]வில் ஏற்படும் சுழற்காற்றை சித்திரைச்சுழி என்பார்கள். சுழி, சுழல் என்னும் சொற்கள் தெளிவாக சுழன்றடிக்கும் காற்றை சுட்டுகின்றது. பெரும்பாலும் பெருங்காற்று வீசும் பொழுது, மழையும்[[மழை]]யும் இடியும் இருப்பது இயல்பு. சுழற்காற்று அடிக்கையில், சுழற்சிக்கு நடுவே அதிக காற்று வீசாமல் அமைதியாய் இருக்கும் ஒரு பகுதி உண்டு, இதனை '''புயலின் கண்''' என்பர். இந்த புயற்கண் சுமார் 30-40 கி.மீ [[விட்டம்]] உள்ள நிலப்பகுதியாய் இருக்கும். இந்த புயற்கண்ணைச் சுற்றி மேகச் சுவர் ஒன்று உண்டு. இப்பகுதியில் தான் மிக அதிக வேகத்தில் காற்று வீசும். பெரும் பாலும் புயல் காற்று கடலில் ஒரு பகுதியில் உண்டாகி, நகர்ந்து நிலப்பகுதியை அடைந்து பெரும் சேதத்தை (அழிவை) உண்டாக்குகிறது. பலரும் உயிரிழக்கவும் நேரிடுகிறது. செயற்கை துணைக்கோள்கள்[[துணைக்கோள்]]கள் இருப்பதால், புயல் உருவாவதைக் கண்டு முன் எச்சரிக்கையாய் உணரமுடிகின்றது. இப்பக்கத்தில் உள்ள படத்தில், புயல் காற்று உருவாவதை, [[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்தில்]] இருந்து எடுத்த ஒளிப்படத்தைப் பார்க்கலாம்.
 
==வழக்கமாக புயல் தோன்றும் ஏழு பெரிய இடங்கள்==
வரிசை 9:
* வட அட்லாண்டிக் மாக்கடல்
*பசிபிக் மாக்கடலின் கிழக்குப் பகுதி
* பசிபிக்க்பசிபிக் மாக்கடலிலன் மேற்குப் பகுதி
*பசிபிக் மாக்கடலின் தென் மேற்குப் பகுதி
*இந்தைய மாக்கடலின் தென்மேற்குப் பகுதி,
"https://ta.wikipedia.org/wiki/வெப்ப_மண்டலச்_சூறாவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது