முதலாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

675 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சேர்க்கை
No edit summary
சி (சேர்க்கை)
==தவறான கொள்கைகள் கண்டிக்கப்படல்==
 
முதலாம் அனஸ்தாசியுஸ் காலத்தில் கிறித்தவ மதம் துன்புறுத்தப்பட்ட பின்னணியில் தம் மதத்தை மறுத்து உரோமை அரசனுக்குப் பணிந்த கிறித்தவர்கள் தங்கள் தவற்றினை ஏற்று மீண்டும் கிறித்தவத்துக்குத் திரும்ப விரும்பினார்கள். அவர்கள் மீண்டும் ஏற்பது குறித்தும், அவர்களுக்கு மீண்டும் திருமுழுக்கு அளிக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும் சர்ச்சை தொடர்ந்து நிகழ்ந்தது. டொனாட்டியக் கொள்கை, அவர்களுக்கு மறு-திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்று வாதாடியது.<ref>[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88) டொனாட்டியக் கொள்கை]</ref>அவர்களை மீண்டும் சபையில் ஏற்பது குறித்த நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்று ஆப்பிரிக்க ஆயர்கள் சிலர் கேட்டனர். அதற்கு, திருத்தந்தை அத்தனாசியுஸ் கார்த்தேஜ் சங்கத்திற்கு (401) எழுதிய கடிதத்தில் பதில் அளித்தார்.
 
==திருத்தந்தையின் ஆதரவாளர்கள்==
 
முதலாம் அனஸ்தாசியுசுக்கு ஆதரவு அளித்தவர்களுள் புனித ஜெரோம், புனித நோலா பவுலீனுஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். அவ்விருவரும் அனஸ்தாசியுசுக்கு முன் திருத்தந்தையாக இருந்த [[சிரீசியஸ் (திருத்தந்தை)|சிரீசியசின்]] செயல்பாடுகளை விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தொடக்க கால மேலைத் திருச்சபையின் தலைசிறந்த இறையியலராகக் கருதப்படும் [[ஹிப்போவின் அகஸ்டீன்|புனித அகுஸ்தீன்]] (354-430) திருத்தந்தை அனஸ்தாசியுஸ் தப்பறைக் கொள்கைகளைக் கடிந்துகொண்டதைப் பாராட்டியுள்ளார். மேலும் அவர் அனஸ்தாசியுசின் நண்பராகவும் திகழ்ந்தார்.
 
==இறப்பும் திருவிழாவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1227187" இருந்து மீள்விக்கப்பட்டது