அணுக்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Helium_atom_QM.png|right|300px|thumbnail|[[ஹீலியம்]] அணுவொன்றின்[[அணு]]வொன்றின் கரு. நேர்மின்னிகள் pinkஇளஞ்சிவப்பு நிறத்திலும் நொதுமிகள்[[நொதுமி]]கள் purpleஊதா நிறத்திலும் காணப்படுகின்றன.]]
'''அணுக்கரு''' (''Atomic nucleus'') என்பது ஓர் [[அணு]]வில் நேர் மின்னேற்றத்தைக் கொண்டுள்ள மிகச் சிறிய அடர்ந்த பகுதியாகும். இதன் மையத்திலேயே [[நேர்மின்னி]], [[நொதுமி]] ஆகிய [[அணுக்கருனி]]கள் (அல்லது அணுத்துகள்கள்) உள்ளன.
 
இந்த அணுக்கருவின் [[ஆரம்]] ([[ஐதரசன்]] போன்ற பாரமற்ற அணுக்களில்) 1.6 [[மீட்டர்|fm]] (1.6 x 10<sup>-15</sup> மீ) முதல் ([[யுரேனியம்]] போன்ற பாரமான அணுக்களில்) 15 fm வரையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது