செருமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: da:Det Tyske Kejserrige
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: als:Deutsches Kaiserreich; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 52:
|image_map = German Empire, Wilhelminian third version.png.PNG
|image_map_caption = 1914 ம் வருடத்திற்கு முன் மற்றும் [[முதல் உலகப் போர்|முதல் உலகப்போருக்குமுன்]] இருந்த ஜெர்மன் பேரரசின் ஆட்சி நிலப்பரப்பு
|national_motto = ''கோட் மிட் அன்ஸ்-(Gott mit uns)''
(ஜெர்மன்: "கடவுள் நம்முடன் இருக்கிறார்”)
|national_anthem = ''ஏதுமில்லை''
'''பேரரசரின் பண்:''' ஹெய்ல் டேர் இன் சீசர்கிரான்ஸ்
|capital = பெர்லின்
|latd=52 |latm=31 |latNS=N |longd=13 |longm=24 |longEW=E
|common_languages = ஆட்சி மொழி: German
அதிகாரபூர்மற்ற சிறுபான்மை மொழிகள்: [[டேனிஷ் மொழி|டேனிஷ்]], [[பிரான்ஸ் |பிரான்சு]], [[பிரசியா|பிரிசியன்]], [[போலிஷ் மொழி|போலிஷ்]], [[செர்பியா|செர்பியன்]]
|government_type = அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி
|title_leader = பேரரசு
|leader1 = முதலாம் வில்லியம்,
ஜெர்மன் பேரரசு
|year_leader1 = 1871–1888
|leader2 = மூன்றாம் பிரட்ரிக், ஜெர்மன் பேரரசு
|year_leader2 = 1888
|leader3 = இரண்டாம் வில்லியம்,
ஜெர்மன் பேரரசு
|year_leader3 = 1888–1918
|title_deputy = ஜெர்மனி வேந்தர்,
ஜெர்மன் ரெய்க்
|deputy1 = [[பிஸ்மார்க்|ஒட்டோ வோன் பிஸ்மார்க்]] (முதல்)
|year_deputy1 = 1871–1890
வரிசை 71:
|year_deputy2 = 8–9 Nov 1918
|stat_year1 = 1871
|religion = [[லூதரனியம்|லுதரன்ஸ்]]~60%
[[கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்கர்]]~30%
|stat_pop1 = 41058792
|stat_year2 = 1890
வரிசை 78:
|stat_pop4 = 64925993
|stat_area4 = 540857.54
|currency = வெரியன்ஸ் தாளர், தெற்கு ஜெர்மன் குல்டன்,பிரெமன் தாலர், அம்பர்க் மார்க், பிரஞ்சு பிராங்க்
(1873 வரை, ஒன்றாயிருந்தது)
ஜெர்மன் (கோல்ட்) தங்க மார்க் (1873-1914)
ஜெர்மன் பேப்பிமார்க் ( 1914 க்குப் பிறகு)

வரிசை 87:
== பெயர்க் காரணம் ==

இதன் அதிகாரப்பூர்வப் பெயராக ''டியுச்சஸ் ரெய்க்'' என்று [[1871]] முதல் [[ 1943]] வரை அழைக்கப்பட்டு வந்தது. இதன் பொருள் ஆங்கிலத்தில் ஜெர்மன் பேரரசு என்பதைக் குறிக்கும். இச்சொல்லே காலப்போக்கில் எளிமையாக [[ஜெர்மனி]] என்று அழைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமற்றப் பெயராக டியுச்சஸ் கெய்ஸ்ரெய்க் என்று [[1871]] முதல் [[1918]] வரையுள்ளக் காலங்களில் ஜெர்மனி என்ற பொருள்படும்படி அழைத்துவந்தனர். இதுவே பின்னாளில் ரெய்க் அல்லது ''ஜெர்மன் ரெய்க்'' ஆனது. [[ரெய்க்]] என்று அழைக்கும் முறை முதலாம் ரெய்க் ரோமப் பேரரசர் காலத்திலிருந்தே இப்படி அழைக்கப்பட்டு பின் இரண்டாம் ரெய்க் காலம் தொடர்ந்து இப்பெயர் வந்தாதாக வரலாற்றியிலாளர் ஆர்தர் மோயிலர் குறிப்பிடுகிறார். இதைப்பார்த்தே நாசிக்கள் [[மூன்றாம் ரெய்க்]] என்று அவர்கள் கொள்கைக்குப் பெயராக பயன்படுத்திக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறார்.

== ஜெர்மன் பேரரசில் பிஸ்மார்க் ==

[[1848]] ல் ஜெர்மன் பேரரசு ''புருஷ்யப் பிரதமர் '' [[பிஸ்மார்க்|ஒட்டோ வோன் பிஸ்மார்க்கின்]] அதிகாரத்துக்குட்பட்டப் பேரரசராக இயங்கியது. இவர் ஆளுமையில் இந்நாட்டை கன்சர்வேட்டிவ் நாடாக மாற்றினார். [[பிரசியா|புருஷ்யா]] மேலோங்கிய நிலையில் இருக்க [[ஜெர்மனி|ஜெர்மனியை]] உட்படுத்தினார். இதை சாத்தியமாக்க [[பிஸ்மார்க்]] ''மூன்று போர்களை'' ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக நடத்த வேண்டியதாயிற்று. [[1864]] ல் [[டென்மார்க்|டென்மார்க்குக்கு]] எதிரான ''இரண்டாம் ஷில்ஸ்விக் போர்'', [[1866]] ல் [[ஆஸ்திரியா|ஆஸ்திரியாவுக்கு]] எதிராக ஆஸ்திரியா-புருஷ்யாப் போர் மற்றும் 1870-71 ல் ''இரண்டாம் பிரஞ்சு பேரரசை'' எதிர்த்து ''பிராங்கோ-[[பிரசியா|புருஷ்யப்]] போர்'' ஆகியப் போர்கள் நடத்தப்பட்டன.

[[பகுப்பு:நாடுகள்]]

{{Link FA|de}}
{{Link FA|he}}
[[பகுப்பு:நாடுகள்]]

[[af:Duitse Keiserryk]]
[[als:Deutsches Kaiserreich]]
[[an:Imperio alemán]]
[[ar:الإمبراطورية الألمانية]]
"https://ta.wikipedia.org/wiki/செருமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது