இந்திய உயர் நீதிமன்றங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
மேம்படுத்து
சிNo edit summary
வரிசை 1:
[[image:Bombay-High-Court.jpg|thumb|300px|[[மும்பை]]யிலுள்ள [[பாம்பே உயர்நீதிமன்றம்]]]]
 
[[இந்திய உச்சநீதிமன்றம்]] மற்றும் அதன் ஆட்சிவரம்பின்கீழ் இயங்கும் '''இந்திய உயர்நீதிமன்றங்கள்''' இந்தியாவின்[[இந்தியா]]வின் நீதியாண்மை அமைப்பின் உறுப்புக்கள். இவ்வுயர்நீதிமன்றங்கள் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[மாநிலம்|மாநிலங்களின்மீதோமாநிலங்களின்]] மீதோ அல்லது [[ஒன்றிய ஆட்சிப்பகுதி]]களின் மீதோ அதிகார வரம்பு கொண்டிருக்கும். இவற்றிற்குக் கீழே பிற துணை நீதிமன்றங்களின் படிநிலை செயல்படுகிறது. உயர்நீஇதிமன்றங்கள்உயர்நீதிமன்றங்கள் [[இந்திய அரசியலமைப்புச் சட்டம்|இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்]] பகுதி VI, ஏட்டுப்பிரிவு V, பிரிவுக்கூறு 214ந் மூலம் நிறுவப்பட்டுள்ளன.
 
{{மேம்படுத்து}}
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_உயர்_நீதிமன்றங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது