திருமுழுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: th:พิธีบัพติศมา
சி "Baptism_Santa_Cruz.jpg" நீக்கம், அப்படிமத்தை PumpkinSky பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரண...
வரிசை 13:
 
==திருமுழுக்கு வழங்கப்படும் முறை==
 
[[Image:Baptism_Santa_Cruz.jpg|thumb|right|தலையில் நீர் வார்த்து திருமுழுக்கு வழங்கல்]]
திருமுழுக்கு என்னும் [[அருள்சாதனம்|அருள்சாதனத்தின்]] அடிப்படையான கூறுகள் இரண்டு. அவை, நீரால் கழுவப்படுதலும், அப்போது சொல்லப்படுகின்ற வாய்பாடும் ஆகும். கத்தோலிக்க திருச்சபையும் வேறு பல கிறித்தவ சபைகளும் "தந்தை (பிதா), மகன் (சுதன்), தூய ஆவியின் பெயரால்" திருமுழுக்கு வழங்குகின்றன. இதற்கு ஆதாரமாக மத்தேயு நற்செய்தியில் இயேசு சீடர்களுக்குக் கட்டளை கொடுத்து அனுப்பும் பகுதி (மத்தேயு 28:16-20). அதன்படி,
{{cquote|இயேசு பன்னிரு சீடர்களையும் அணுகி, 'விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும்.எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே, நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்: தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்' என்றார் (மத் 28:18-19).}}
"https://ta.wikipedia.org/wiki/திருமுழுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது