ஏ. ஜெகந்நாதன் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
 
==தொழில்==
தினத்தந்தி நாளிதழின் உதவி ஆசிரியராகத் தன் பணியினைத் தொடங்கினார். பின்னர் திரைப்படத் துறைக்குள் உதவி இயக்குநராக நுழைந்தார். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த ''மணிப்பயல்'' தமிழ்த் திரைப்படமாகும். முன்னனி கதாநாயகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோரை வைத்துப் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். திரைப்படங்களைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய 7 தொலைக்காட்சித் தொடர்களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ''தமிழ்த் தாத்தா'' சிறந்த தொடரென்ற பாராட்டைப் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஜெகந்நாதன்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது