ஏ. ஜெகந்நாதன் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
 
==தொழில்==
இவர் [[தினத்தந்தி]] நாளிதழின் உதவி ஆசிரியராகத் தன் பணியினைத் தொடங்கினார். பின்னர் திரைப்படத் துறைக்குள் உதவி இயக்குநராகஇயக்குனராக நுழைந்தார். இவர் இயக்குநராகஇயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த ''மணிப்பயல்'' தமிழ்த் திரைப்படமாகும். முன்னனி கதாநாயகர்களான [[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெய்சங்கர்]], [[கமலஹாசன்]], [[ரஜினிகாந்த்]], [[விஜயகாந்த்]] போன்றோரை வைத்துப் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். திரைப்படங்களைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும்[[தொலைக்காட்சி]]களிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய 7 தொலைக்காட்சித் தொடர்களில் [[தூர்தர்ஷன்|தூர்தர்ஷனில்]] ஒளிபரப்பப்பட்ட ''தமிழ்த் தாத்தா'' சிறந்த தொடரென்ற பாராட்டைப் பெற்றது.
 
==இயக்கிய திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஜெகந்நாதன்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது