புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: jv:Purana; மேலோட்டமான மாற்றங்கள்
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''புராணம்''' என்ற சொல் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]] [[மணிமேகலை]]யில் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, ''காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், [[தமிழ் மொழி]]யில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது