பிங்கெனின் ஹில்டெகார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
|beatified_place=
|beatified_by=
|canonized_date=முறைமையான பட்டமளிப்பில்லை, ஆயினும் 10 மே 2012<ref>{{CathEncy|wstitle=St. Hildegard}}</ref>இல் மறைவல்லுநர் பட்டம் அளிக்கப்பட்டது
|canonized_place=வத்திக்கான் நகரம்
|canonized_by=[[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]]
வரிசை 27:
'''பிங்கெனின் ஆசிர்வதிக்கப்பட்ட ஹில்டெகார்ட் '''(Blessed Hildegard of Bingen) ([[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]]:Hildegard von Bingen; [[இலத்தீன்]]:Hildegardis Bingensis) (1098 – 17 செப்டம்பர் 1179), மற்றும் '''புனித இல்டெகார்ட்''', '''ரைனின் இறைவாக்கினர்''' என்றும் அறியப்படும் இவர் ஓர் எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர்,[[கிறித்தவம்|கிறித்தவ]] உள்ளுணர்வாளர், இறைக்காட்சியாளர், [[செருமன்|செருமானிய]] கன்னியர் மடத்தின் தலைவியாக இருந்தவரும், பன்முக திறனாளரும் ஆவார்.<ref>Bennett, Judith M. and Hollister, Warren C. ''Medieval Europe: A Short History'' (New York: McGraw-Hill, 2001), 317.</ref> 1136ஆம் ஆண்டில் சக கன்னியர்களால் ஆதீனத்தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இல்டெகார்ட் 1150ஆம் ஆண்டில் ரூபரட்சுபெர்க்கில் ஓர் மடத்தையும் 1165ஆம் ஆண்டு ஐபிங்கெனில் ஓர் மடத்தையும் நிறுவினார். இவரது ஆக்கமான ''ஓர்டோ விர்சுதும் (Ordo Virtutum)'' கிறித்தவ சமய நாடகங்களுக்கு ஓர் முன்னோடியாகும்.<ref>Some writers have speculated a distant origin for [[opera]] in this piece, though without any evidence. See: [http://www.m-w.com/dictionary]; alt [[Opera]], see Florentine Camerata in the province of Milan, Italy. [http://www.medieval.org/emfaq/misc/opera.html] and [http://www.kitbraz.com/gen/rev/1998nytmirapaulHild.html]</ref> சமயவியல், தாவரவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் இவர் பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவரது படைப்புகளில் கடிதங்கள், சமயப் பாடல்கள், கவிதைகள் மற்றும் நாடகங்களும் அடங்கும். சிறு சித்தரிப்புகளையும் மேற்பார்வையிட்டுள்ளார்.
 
இவருக்கு முறைமையான புனிதர் பட்டமளிப்பு நிகழவில்லை எனினும் இவரின் பெயர் புனிதர்கள் பட்டியலில் இருந்தது, இவரின் புனிதர் பட்ட நிலையில் இருந்த குழப்பத்தை நீக்க திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 10 மே 2012 இவரின் பக்தியை அதிகாரப்பூர்வமான ஒன்றாக அறிவித்தார். இவரை [[திருச்சபையின் மறைவல்லுநர்]] என 7 அக்டோபர் 2012இல் [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] அறிவித்தார். இப்பட்டம் புனிதர்களுக்கு மட்டுமே தரப்படும் ஆதலால், இவ்வறிவிப்பு, இவரின் புனிதர் பட்ட நிலையில் இருந்த குழப்பத்தை நீக்கியது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிங்கெனின்_ஹில்டெகார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது