அவிலா நகரின் யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
==அன்டலூசியாவில்==
அவர் தனது முதல் பிரசங்கத்தை அன்டலூசியாவில் ஜூலை 22, 1529 இல் போதித்த உடனடியாக இவரது புகழ் அங்கு பரவியது. இவர் அன்டலூசியாவில் பணியாற்றிய ஒன்பது ஆண்டுகளில், அவரது போதனைகளைக்கேட்க தேவாலயங்கள் மக்களால் நிரம்பி வழிந்தது. இருப்பினும், இவரது வலுவான சீர்திருத்தத்திற்கான அழைப்பும் உயர் சமூகத்தின் நடத்தை கண்டனம் செய்ததும் [[செவீயா]] உள்ள பதித்த சொள்கையினரை விசாரணை செய்யும் அதிகாரியின் முன் இவரை நிறுத்தியது. இவர் செல்வத்தால் வரும் ஆபத்துக்களை மிகைப்படுத்தியதாகவும் செல்வந்தர்கள் வின்னரசில் நுழைய முடியாது என போதித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். இக்குற்றச்சாட்டுகளை இவர் மறுத்தார். 1533 இல் இவர் அப்பாவி என அறிவிக்கப்பட்டார்.<ref name=W964>{{harvnb|Wilke|2003|p=964}}</ref>
 
==எசுப்பானியாவில்==
"https://ta.wikipedia.org/wiki/அவிலா_நகரின்_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது