1,713
தொகுப்புகள்
==முன்னுரை==
'''கானா''' (Ghana) [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் [[அக்ரா]]. இந்நாட்டின் அலுவல் மொழி [[ஆங்கிலம்]] ஆகும். கானா, [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடமிருந்து]] [[1957]]இல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும்.
==ஆதாரங்கள்==
<references/>
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
[[பகுப்பு:கானா]]
[[பகுப்பு:மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்]]
|
தொகுப்புகள்