அவிலா நகரின் யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
 
==இளமை==
அவிலா நகரின் யோவான், எசுப்பானியாவில் ஒரு பக்தி உள்ள செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர்.<ref>{{harvnb|Wilke|2003|p=963}}</ref> 14ஆம் அகவையில் இவர் கல்வி கற்க சாலாமன்கா பல்கலைக்கழகத்திற்கு அனுபப்பட்டார். ஒருவருடம் கழித்து வீடு திரும்பிய இவர் அங்கேயே கடும் தவ முயர்ச்சிகளில்முயற்சிகளில் ஈடுபட்டார்.[[File:Cueva en la casa natal en Almodóvar del Campo.jpg|thumb|அவிலா நகரின் யோவான் தவ முயற்சிகளில் ஈடுபட்ட குகை]]
 
பிரான்சிஸ்கன் சபையினரால் ஈற்கப்பட்டஈர்க்கப்பட்ட இவர், அவர்களில் அறிவுரைப்படி இறையியலும், தத்துவமும் படித்தார். படித்துக்கொன்டிருக்கும் போதே இவரின் பெற்றோர் இறந்தனர். இவர் படித்து குருவானப்பின்பு இவரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்த ஆலயத்தில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். பின்னர் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குஏழைகளுக்குக் கொடுத்தார். பின்னர் [[மெக்சிக்கோ]]வுக்கு சென்று மறைப்பணியாற்ற தன்னையே தயாரித்து வந்தார். 1527இல் இவர் நிகழ்த்திய திருப்பலியில் இருந்த பக்தியைக் கண்ட ஆயர் இவரை அன்டலூசியாவிற்குச் சென்று அங்கு மழுங்கிப்போன பக்தியைபக்தியைப் புதுப்பிக்க இவரைஇவரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்.
 
==அன்டலூசியாவில்==
"https://ta.wikipedia.org/wiki/அவிலா_நகரின்_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது