அவிலா நகரின் யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
 
==எசுப்பானியாவில்==
இவர் எசுப்பானியாவில் குருக்கள் மற்றும் துறவியரின் வாழ்க்கைமுறையில் சீர்திருத்தம் கொண்டுவந்ததர்க்காககொண்டு வந்ததற்காக பெரிதும் அறியப்படுகின்றார்.<ref name=W964/> இவர் நிறுவிய பல கல்லூரிகளில் இவரது சீடர்கள் இளைஞர்களுக்குஇளைஞர்களுக்குக் கற்பிப்பதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர்.
 
[[இயேசு சபை]] எசுப்பானியாவில் கண்ட வளர்ச்சிக்கு இவரது நட்பும் ஆதரவுமே காரணம் என [[இயேசு சபை]]யினர் நம்புகின்றனர்.<ref Name=W964/>
"https://ta.wikipedia.org/wiki/அவிலா_நகரின்_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது