கித்துள்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
New page: '''கித்துள்கலை''' இலங்கையின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகணத்...
 
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
{{இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
வரிசை 1:
'''கித்துள்கலை''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகணத்தின்]] [[கேகாலை தேர்தல் மாவட்டம்| கேகாலை தேர்தல் மாவடத்தில்]] [[அவிசாவளை]] நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் [[கினிகத்தனை]] நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அவிசாவளை]] நகரையும் [[நுவரெலியா]] நகரையும் இணைக்கும் [[இலங்கையின் பெருந்தெருக்கள்| ஏ-7 பெருந்தெருவில்]] அமைந்துள்ளது. இது , [[களனி கங்கை]]யின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இது உள்ளாசபிரயாணிகளுக்குப் பிரசித்தமான இடமாகும். பனை வகையை சேர்ந்த கித்துள் மரங்களில் இருந்து கருப்பட்டி செய்யும் தொழில் இங்கு பிரசித்தமானதன் காரணமாகவே இப்பெயரிப்பிரதேசத்துக்கு வழங்கிற்று.
{{இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
 
[[பகுப்பு: இலங்கை நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கித்துள்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது