"சின்யா யாமானாக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி
சி (*திருத்தம்*)
[[File:Efficient-and-Scalable-Purification-of-Cardiomyocytes-from-Human-Embryonic-and-Induced-Pluripotent-pone.0023657.s003.ogv|thumb|Video of a single beating [[cardiomyocyte]], taken from an [[open-access]] [[doi:10.1371/journal.pone.0012743|article]] co-authored by Yamanaka.<ref>{{Cite doi|10.1371/journal.pone.0023657}}</ref> Isolating cells by cell type is an important step in [[stem cell therapy]].]]
 
<big>'''சின்யா யாமானாக்கா'''</big> (Shinya Yamanaka|山中 伸弥, பிறப்பு செப்டம்பர் 4, 1962, இகியாசியோசாக்கா, ஒசாக்கா, [[சப்பான்]]) ஒரு [[சப்பான்|சப்பானிய]] மருத்துவ ஆய்வாளர். இவர் [[குருத்தணு]] (குருத்து உயிரணு) ஆய்வில் முன்னணி ஆய்வாளர். 2012 ஆம் ஆண்டுக்கான மருத்துவ [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவ நோபல் பரிசை]] [[சான் குர்தோன்]] அவர்களுடன் சேர்ந்து வென்றுள்ளார். யாமானாக்கா தற்பொழுது குருத்தணு ஆய்வுக்கான அனைத்துலகக ஆய்வுக் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவர் [[கியோட்டோ பல்கலைக்கழகம்|கியோட்டோ பல்கலைக்கழகத்தில்]] முன்னக மருத்துவ அறிவியல் கல்விக் கழகத்தில் (Institute for Frontier Medical Sciences) பேராசிரியராகவும் இயக்குநராகவும் இருக்கின்றார். கலிபோர்னியாவில் உள்ள [[கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம்]] என்னும் நிறுவனத்திலும் முதுநிலை ஆய்வாளராக இருக்கின்றார்.
 
இவர் 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான வுல்ஃபு பரிசை உருடோல்ஃபு சேனிழ்சு (Rudolf Jaenisch) என்பாரோடு வென்றார்<ref>{{Cite web|url=http://www.wolffund.org.il/index.php?dir=site&page=winners&cs=275|title=Shinya Yamanaka Winner of Wolf Prize in Medicine – 2011|publisher=Wolf Foundation}}</ref>. 2012 ஆம் ஆண்டுக்கான மில்லேனியம் பரிசை [[லினசு டோர்வால்டுசு|இலினசு தோர்வால்டுசு]] (Linus Torvalds) என்பாருடன் சேர்ந்து வென்றார்.
 
== உசாத்துணை ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1229224" இருந்து மீள்விக்கப்பட்டது