சைவத் திருமணச் சடங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பந்தல் அமைத்தல்: பிழை திருத்தம்
சி →‎மணமகன் அழைப்பு: பிழை திருத்தம்
வரிசை 49:
 
==மணமகன் அழைப்பு==
திருமணத்தன்று [[மணமகன்|மணமகனை]] கிழக்குமுகமாக ஓர் பலகையில் இருத்தி அவரின் கைகளில் [[வெற்றிலை|வெற்றிலையைச்]] சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னால் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை மணமகனின் தலையில் 3 முறைவைக்கவேண்டும். மணமகனின் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன் மேல் பாலையிடலாம். முதல் [[பால்]] வைக்கும் போது [[வடக்கு]] முகமாயிருந்து தாய் மாமன் [[தேங்காய்]] உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண்வீட்டாரும் இதில் கலந்துகொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு [[கற்பூரம்]] காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் [[வாழைப்பழம்]], ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோரிற்கும்எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெறும்.
 
===கடுக்கண் பூணல்===
முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகிவிட்டது. மணமகனை [[கிழக்கு]] முகமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி [[விநாயகர்]] வழிபாடு செய்து [[தேங்காய்]] உடைத்து [[மணமகன்|மணமகனுக்கு]] கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.
 
===தலைப்பாகை வைத்தல்===
மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியாரைக்பெரியவரைக் கொண்டு தலைபாகை வைக்கவேண்டும். உத்தரியம் அணியவேண்டும். உத்தரியம் இடும்போது இடந்தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்டவேண்டும் ([[அந்தணர்]] [[பூணூல்]] அணிவது போல). அங்கு அவரிற்குப்அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதேபோல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப்பக்கமாக நிற்பர்நிற்பார்.
 
==மணமகன் புறப்படுதல்==
"https://ta.wikipedia.org/wiki/சைவத்_திருமணச்_சடங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது