4
தொகுப்புகள்
==வாழ்க்கைச் சுருக்கம்==
மு.வரதராசனார், [[தமிழ்நாடு]], [[வட ஆற்காடு மாவட்டம்]], [[திருப்பத்தூர்|திருப்பத்தூரில்]]
மு.வ. வின் இளமை வாழ்வும் தொடக்கக் கல்வியும் வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.
|
தொகுப்புகள்