எஸ்கிமோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் சுட்டாத பகுதி நீக்கம்
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Eskimo Family NGM-v31-p564-2.jpg|thumb|300px|right| ஒரு எஸ்கிமோ குடும்பம் [http://commons.wikimedia.org/wiki/National_Geographic_Magazine]]]
'''எஸ்கிமோக்கள்''' (''Eskimo'') எனப்படுவோர் [[வட துருவம்|வடதுருவ]]ப் பகுதிகளில் வாழும் [[பழங்குடி]] மக்கள். எஸ்கிமோ என்றால் அவர்கள் மொழியில் ''இறைச்சியை பச்சையாகச் சாப்பிடுபவர்கள்'' என்று பொருள். இவர்களில் [[இனூயிட்]] (''Inuit'') எனப்படுவோர் வடக்கு [[அலாஸ்கா]], வட [[கனடா]], [[கிறீன்லாந்து]] வரை காணப்படுகின்றனர். [[யூப்பிக்]] (''Yupic'') எனப்படுவோர் மேற்கு அலாஸ்காவிலும் சைபீரியாவின் வடகிழக்கு முனையிலும் வாழ்கின்றனர். இவர்களை விட [[அலாஸ்கா]]வின் [[அலூசியன் தீவுகள்|அலூசியன் தீவுகளிலும்]], [[ரஷ்யா]]வின் [[கம்சாத்கா பிரதேசம்|கம்சாத்கா கிராயிலும்]] வாழும் ''உனாங்கா'' எனப்படும் [[அலூட்]] மக்கள் மூன்றாவது வகையான எஸ்கிமோக்கள்.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்கிமோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது