உத்தரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: உத்தரை - மகாபாத்திரக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. விராடனின் மகள். உத்த...
(வேறுபாடு ஏதுமில்லை)

17:55, 11 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

உத்தரை - மகாபாத்திரக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. விராடனின் மகள். உத்தரனின் சகோதரி. அர்ச்சுனனின் மகனான அபிமன்யுவை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரை&oldid=122985" இலிருந்து மீள்விக்கப்பட்டது