கொல்கத்தா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: uk:Калькуттський університет
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: war:Unibersidad han Calcutta; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
|image_name = Logo of University of Calcutta.jpg
|image_size = 200px
|name = '''கொல்கத்தா பல்கலைக்கழகம்''' <br />'''কলিকাতা বিশ্ববিদ্যালয়'''
|caption = கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இலச்சினை
|motto = கற்றலில் மேம்பாடு
வரிசை 19:
}}
 
'''கொல்கத்தா பல்கலைக்கழகம் ''' (University of Calcutta, அல்லது '''Calcutta University''') ({{lang-bn|কলিকাতা বিশ্ববিদ্যালয়}})[[ இந்தியா|இந்திய]] மாநகரம் [[கொல்கத்தா]]வில் (அப்போதைய கல்கத்தா) [[சனவரி 24]],[[1857]]ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் தொன்மையான [[பொதுத்துறை பல்கலைக்கழகம்]] ஆகும்.தெற்கு ஆசியாவிலேயே பல்வேறு துறைகளைக் கொண்ட முதல் பல்கலைக்கழகமாக இது விளங்கியது. இதற்கு முன்னதாக பல்கலைக்கழக தரச்சான்று வழங்கப்பட்ட செராம்பூர் கல்லூரி இறையியல்|இறையியலில் மட்டுமே பட்டம் வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.<ref name="Government">Government of India, Ministry of Human Resource Development, Department of Higher Education[http://www.education.nic.in/unhighedu.asp]</ref>
 
பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)|பல்கலைக்கழக மானியக் குழு இந்தப் பல்கலைக்கழகத்தை "ஐந்து நட்சத்திர பல்கலைக்கழகங்களில்" ஒன்றாகவும் சீர்மைபெற வாய்ப்புள்ள மையங்களில் ஒன்றாகவும் அடையாளப்படுத்தி உள்ளது.<ref name=Our_Special_Correspondent>[http://www.telegraphindia.com/1100106/jsp/calcutta/story_11946899.jsp CU makes the highest grade]</ref><ref name=Hubs>[http://indiatoday.intoday.in/site/story/Hubs+of+excellence/4/98292.html Hubs of excellence]</ref> மாநில அரசால் நிர்வகிக்கப்படும் இந்த ஊரக பல்கலைக்கழகம் தனது ஆட்சிப்பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கி கட்டுபடுத்துகிறது. சிறந்த ஆய்வு மையமாகவும் செயல்படுகிறது. இதன் மைய வளாகம் (அசுதோஷ் சிக்சா பிராங்கன் என அழைக்கப்படுகிறது) கொல்கத்தாவின் காலேஜ் சாலையில் அமைந்துள்ளது.பிற வளாகங்கள் ராசா பசார் (ராஷ்பிகாரி சிக்சா பிராங்கன்),பாலிகஞ்ச் (தாரக்நாத் பாலித் சிக்சா பிராங்கன்), அலிப்பூர் (சகீத் குதீராம் சிக்சா பிராங்கன்)ஆகிய இடங்களிலும் அசுரா, சிந்தி என்ற புறநகர் பகுதிகளிலும் அமைந்துள்ளன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
== வெளியிணைப்புகள் ==
 
{{Commons category}}
* [http://www.caluniv.ac.in University of Calcutta] - Official website
* [http://www.mbmcu.org Official Website Department of Business Management]
 
 
[[பகுப்பு:இந்திய பல்கலைக்கழகங்கள்]]
வரி 48 ⟶ 47:
[[sw:Chuo Kikuu cha Calcutta]]
[[uk:Калькуттський університет]]
[[war:Unibersidad han Calcutta]]
[[zh:加尔各答大学]]
"https://ta.wikipedia.org/wiki/கொல்கத்தா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது