செர்கே அரோழ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம் - 2012 இயற்பியல் நோபல் பரிசாளர்
 
சிNo edit summary
வரிசை 22:
}}
 
<big>'''செர்கே அரோழ்சி'''</big> (Serge Haroche) (பிறப்பு செப்டம்பர் 11, 1944) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். இவர் 2001 ஆம் ஆண்டும் முதல் பிரான்சுக் கல்லூரியில் (Collège de France) பேராசிரியராகவும், குவாண்டம் இயற்பியல் சிறப்புப் பேராசிரியராகவும் இருக்கின்றார். அரோழ்சி 2012 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை தாவூது வைன்லாந்து (David J. Wineland) என்பாருடன் சேர்ந்து வென்றுள்ளார். இவர்களின் புதுக்களம் தோற்றுவித்த ஆய்வாகக் கருதப்படும் தனிப்பட்ட குவாண்டம் [[ஒருங்கியம்|ஒருங்கியங்களைக்]] கட்டுப்படுத்துவது பற்றிய செய்கள, செய்முறை ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது- இவை [[ஒளியன்]]களைப் பற்றியவை.<ref name="nobelpress">{{Cite web|title|title=Press release - Particle control in a quantum world|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2012/press.html|publisher=Royal Swedish Academy of Sciences|accessdate=9 October 2012}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
{{Expand French|Serge Haroche|date=October 2012}}
செர்கே மொராக்கோவைச் சேர்ந்த பிரான்சிய யூதப் பரம்பரையில் வந்தவர். இவர் பாரிசில் வாழ்கின்றார். இவருடைய தாய் உருசியர், ஓர் ஆசிரியர்; தந்தை வழக்குரைஞர்<ref>European Jewish Press - [http://www.ejpress.org/article/news/62250 French Jew wins 2012 Nobel Prize in Physics along with American colleague], 9 October 2012</ref> 1956 ஆம் ஆண்டு மொராக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பு மொராக்கோவை விட்டுப் போனார். அரோழ்சி பிரான்சிய இயற்பியல் குமுக உறுப்பினர், ஐரோப்பிய இயற்பியல் குமுக உறுப்பினர், அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் பேராளர் (Fellow). இவருடைய தந்தையின் உடன்பிறப்பு இரஃபியேல் அரோழ்சி ஓர் இசைப் பாடலாச்ரியரும்பாடலாசிரியரும் நடிகரும் ஆவார்<ref>[http://www.handelsblatt.com/technologie/forschung-medizin/forschung-innovation/im-portraet-die-nobelpreistraeger-2012/7228068.html Die Nobelpreisträger 2012]</ref>
 
==ஆய்வுத் துறை==
வரிசை 48:
*http://www.israelhayom.com/site/newsletter_article.php?id=6023
 
[[பகுப்பு:இயற்பியல் நோபல் பரிசாளர்]]
 
[[பகுப்பு:பிரான்சிய இயற்பியல் நோபலியர்]]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/செர்கே_அரோழ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது