செர்கே அரோழ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 22:
}}
 
<big>'''செர்கே அரோழ்சி'''</big> (Serge Haroche) (பிறப்பு செப்டம்பர் 11, 1944) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். இவர் 2001 ஆம் ஆண்டும் முதல் பிரான்சுக் கல்லூரியில் (Collège de France) பேராசிரியராகவும், [[குவாண்டம் விசையியல்|குவாண்டம் இயற்பியல்]] சிறப்புப் பேராசிரியராகவும் இருக்கின்றார். அரோழ்சி 2012 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை [[டேவிட். ஜே. வைன்லேண்டு|தாவூது வைன்லாந்து]] (David J. Wineland) என்பாருடன் சேர்ந்து வென்றுள்ளார். இவர்களின் புதுக்களம் தோற்றுவித்த ஆய்வாகக் கருதப்படும் தனிப்பட்ட குவாண்டம் [[ஒருங்கியம்|ஒருங்கியங்களைக்]] கட்டுப்படுத்துவது பற்றிய செய்கள, செய்முறை ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது- இவை [[ஒளியன்]]களைப் பற்றியவை.<ref name="nobelpress">{{Cite web|title|title=Press release - Particle control in a quantum world|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2012/press.html|publisher=Royal Swedish Academy of Sciences|accessdate=9 October 2012}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
{{Expand French|Serge Haroche|date=October 2012}}
செர்கே அரோழ்சி, [[மொரோக்கோ|மொராக்கோவைச்]] சேர்ந்த பிரான்சிய யூதப் பரம்பரையில் வந்தவர். இவர் [[பாரிசு|பாரிசில்]] வாழ்கின்றார். இவருடைய தாய் [[உருசியா|உருசியர்]], ஓர் ஆசிரியர்; தந்தை வழக்குரைஞர்<ref>European Jewish Press - [http://www.ejpress.org/article/news/62250 French Jew wins 2012 Nobel Prize in Physics along with American colleague], 9 October 2012</ref> 1956 ஆம் ஆண்டு மொராக்கோ [[பிரான்சு|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்ற பின்பு மொராக்கோவை விட்டுப் போனார். அரோழ்சி [[பிரான்சிய இயற்பியல் குமுகம்|பிரான்சிய இயற்பியல் குமுக]] உறுப்பினர், [[ஐரோப்பிய இயற்பியல் குமுகம்|ஐரோப்பிய இயற்பியல் குமுக]] உறுப்பினர், [[அமெரிக்க இயற்பியல் குமுகம்|அமெரிக்க இயற்பியல் குமுகத்தின்]] பேராளர் (Fellow). இவருடைய தந்தையின் உடன்பிறப்பு இரஃபியேல் அரோழ்சி ஓர் இசைப் பாடலாசிரியரும் நடிகரும் ஆவார்<ref>[http://www.handelsblatt.com/technologie/forschung-medizin/forschung-innovation/im-portraet-die-nobelpreistraeger-2012/7228068.html Die Nobelpreisträger 2012]</ref>
 
==ஆய்வுத் துறை==
"https://ta.wikipedia.org/wiki/செர்கே_அரோழ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது