செர்கே அரோழ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 22:
}}
 
<big>'''செர்கே அரோழ்சி'''</big> (Serge Haroche) (பிறப்பு செப்டம்பர் 11, 1944) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். இவர் 2001 ஆம் ஆண்டும்ஆண்டு முதல் பிரான்சுக் கல்லூரியில் (Collège de France) பேராசிரியராகவும், [[குவாண்டம் விசையியல்|குவாண்டம் இயற்பியல்]] சிறப்புப் பேராசிரியராகவும் இருக்கின்றார். அரோழ்சி 2012 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை [[டேவிட். ஜே. வைன்லேண்டு|தாவூது வைன்லாந்து]] (David J. Wineland) என்பாருடன் சேர்ந்து வென்றுள்ளார். இவர்களின் புதுக்களம் தோற்றுவித்த ஆய்வாகக் கருதப்படும், தனிப்பட்ட குவாண்டம் [[ஒருங்கியம்|ஒருங்கியங்களைக்]] கட்டுப்படுத்துவது பற்றிய செய்கள, செய்முறை ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது- இவை [[ஒளியன்]]களைப் பற்றியவை.<ref name="nobelpress">{{Cite web|title|title=Press release - Particle control in a quantum world|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2012/press.html|publisher=Royal Swedish Academy of Sciences|accessdate=9 October 2012}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/செர்கே_அரோழ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது