செர்கே அரோழ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
விரிவு
வரிசை 22:
}}
 
<big>'''செர்கே அரோழ்சி'''</big> (Serge Haroche) (பிறப்பு செப்டம்பர் 11, 1944) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் பிரான்சுக் கல்லூரியில் (Collège de France) பேராசிரியராகவும், [[குவாண்டம் விசையியல்|குவாண்டம் இயற்பியல்]] சிறப்புப் பேராசிரியராகவும் இருக்கின்றார். அரோழ்சி 2012 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை [[டேவிட். ஜே. வைன்லேண்டு|தாவூது வைன்லாந்து]] (David J. Wineland) என்பாருடன் சேர்ந்து வென்றுள்ளார். இவர்களின் புதுக்களம் தோற்றுவித்த ஆய்வாகக் கருதப்படும், தனிப்பட்ட குவாண்டம் [[ஒருங்கியம்|ஒருங்கியங்களைக்]] கட்டுப்படுத்துவது பற்றிய செய்கள, செய்முறை ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது- இவை [[ஒளியன்]]களைப் பற்றியவை.<ref name="nobelpress">{{Cite web|title|title=Press release - Particle control in a quantum world|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2012/press.html|publisher=Royal Swedish Academy of Sciences|accessdate=9 October 2012}}</ref>. குவாண்டம் துகள்களைத் தம் சூழலில் இருந்து தனிமைப்படுத்திக் காண்பது அரிது. புற உலகில் இயங்கும் பொழுது இவை தம் தனித்தன்மையான பண்புகளை இழக்கின்றன, எனவே இவற்றின் வியப்பூட்டும் குவாண்டம் பண்புகளை நேரடியாக உளவி (probe) அறிய முடியவில்லை. ஆனால் இவருடைய சிறப்பான ஆய்வின் பயனாய் ஒளியனைப் பிடிபட்ட நிலையில் உள்ள அணுக்களோடு வினையுறவு கொள்ளச் செய்து, பல அடிப்படைப் பண்புகளை அறிய உதவுகின்றது. வருங்காலத்தில் அணுக் கடிகாரத்தைவிட மிக மிகத் துல்லியமான கடிகாரங்கள் அமைக்க முடியும்.
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/செர்கே_அரோழ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது