டி. வி. சதானந்த கௌடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: sa:डी. वी. सदानन्द गौडः; மேலோட்டமான மாற்றங்கள்
சி இற்றை
வரிசை 1:
{{Infobox Indian politician
| name = டி. வி. சதானந்த கவுடா
| image = DV_Sadananda_Gowda.jpg
| caption =
| birth_date ={{Birth date and age|1953|3|18|df=y}}
வரிசை 12:
| constituency = [[உடுப்பி சிக்மகளூர் (மக்களவைத் தொகுதி)|உடுப்பி சிக்மகளூரு]]
| term_start = 03 ஆகத்து 2011
| term_end = 12 சூலை 2012
| predecessor = [[பி. எஸ். எதியூரப்பா]]
| successor = [[செகதீசு செட்டர்]]
| party =[[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]]
| religion = [[இந்து சமயம்]]
வரிசை 26:
}}
 
'''டி. வி. சதானந்த கவுடா''' (D. V. Sadananda Gowda, சதானந்த கௌடா, [[கன்னடம்]],[[துளு]]:ಡಿ.ವಿ.ಸದಾನಂದ ಗೌಡ) (பிறப்பு:18 மார்ச் 1953) [[இந்தியா]]வின் [[பதினைந்தாவது மக்களவை]]யின் உறுப்பினர். [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் [[உடுப்பி சிக்மகளூர் (மக்களவைத் தொகுதி)|உடுப்பி சிக்மகளூர் தொகுதி]]யிலிருந்து [[பாரதிய ஜனதா கட்சி]]யின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கர்நாடக மாநில [[லோக் ஆயுக்தா]] நீதியரசர் [[சந்தோஷ் எக்டே]] சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் முந்தைய முதலமைச்சர் [[பி. எஸ். எதியூரப்பா]] பதவி விலகியதை அடுத்து [[ஆகத்து 3]], [[2011]] அன்று பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களால் இரகசிய வாக்களிப்பு மூலம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.<ref>http://articles.economictimes.indiatimes.com/2011-07-29/news/29829329_1_bs-yeddyurappa-legislature-party-bjp-leaders</ref><ref>[http://www.koodal.com/news/india.asp?id=66018&section=tamil&title=sadananda-gowda-elected-next-karnataka-cm கர்நாடக மாநில புதிய முதல்வராக சதானந்த கவுடா தேர்வு] தமிழ் கூடல்</ref> முன்னதாக தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்திட முதன்மையானவர்களில் ஒருவராக சூன் 2007 முதல் தேசிய அளவில் அறியப்பட்டார். பாரதிய ஜனதாக் கட்சியின் மேலிட ஆணைப்படி சூலை 8,2012 அன்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
 
== இளமை ==
வரிசை 57:
before=[[பி. எஸ். எதியூரப்பா]]|
title=[[கர்நாடக முதலமைச்சர்கள்|கர்நாடக முதலமைச்சர்]]|
years=ஆகத்து 3, 2011–இற்றை2011–சூலை 12, 2012|
after=[[செகதீசு செட்டர்]]
after=நடப்பு
}}
{{S-end}}
"https://ta.wikipedia.org/wiki/டி._வி._சதானந்த_கௌடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது