கோட்டுத்துண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: id:Ruas garis
No edit summary
வரிசை 1:
[[Image:Segmento-definicionSegment definition.pngsvg|thumb|250px|right|கோட்டுத்துண்டின் வடிவியல் வரையறை]]
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''கோட்டுத்துண்டு''' (Line segment) என்பது ஒரு [[கோடு|கோட்டின்]] மீது அமைந்த இரு [[புள்ளி]]களுக்கிடையேயுள்ள அக்கோட்டின் ஒரு பகுதியாகும். கோட்டுத்துண்டானது அவ்விரு புள்ளிகளுக்குமிடையே அக்கோட்டின் மீதுள்ள அனைத்துப் புள்ளிகளையும் கொண்டிருக்கும். [[முக்கோணம்]] மற்றும் [[சதுரம்|சதுரத்தித்தின்]] பக்கங்கள் கோட்டுத்துண்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். பொதுவாக, ஒரு [[பல்கோணம்|பலகோணத்தின்]] இரு [[உச்சி (வடிவவியல்)|உச்சிப்]] புள்ளிகள் அடுத்துள்ள புள்ளிகளாக இருந்தால் அவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டு பலகோணத்தின் பக்கமாகவும். அடுத்துள்ளள புள்ளிகளாக இல்லையென்றால் பலகோணத்தின் [[மூலைவிட்டம்|மூலைவிட்டமாகவும்]] இருக்கும். கோட்டுத்துண்டின் முனைப்புள்ளிகள் [[வட்டம்]] போன்ற [[வளைகோடு]]களின் மீது அமைந்தால் அக்கோட்டுத்துண்டானது அந்த வளைவரையின் [[நாண் (வடிவவியல்)|நாண்]] என அழைக்கப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கோட்டுத்துண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது