உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி saving of manalthotti
சி extra copy
வரிசை 4:
| classification = O B C
| country = [[இந்தியா]]
| languages = தற்பொழுது இவர்களின் பிரதான மொழி தெலுங்கு மற்றும் அணைத்துஅனைத்து இந்திய மொழிகளும்
| religions = [[இந்து]]
}}
 
'''போயர்''' அல்லது '''போய நாயுடு''' என அழைக்கபடுவது [[இந்தியா]]வில் உள்ள ஒரு சாதிப் பிரிவாகும்.1909 இல், [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்திற்காக]] மக்கள் தொகை கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு அடைமொழி பயன்படுத்திய சாதிகள் பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்ல, கலிங்கி, காப்பு, முத்துராஜா மற்றும் வேலம ஆகியனவாகும் எனக் கூறியுள்ளார். மேலும் துர்ஸ்டன் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என அழைக்கப்படும்என்றழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.<ref>{{cite book |title=Castes and Tribes of Southern India |first1=Edgar |last1=Thurston |first2=K. |last2=Rangachari |year=1909 |volume=V (M to P) |page=138 |location=Madras |publisher=Government Press |url=http://www.archive.org/details/castestribesofso05thuriala |accessdate=2012-03-24}}</ref>
 
 
== போயர் என அழைக்கப்படும் வேட்டுவ சாதி மக்கள் ==
 
== போயர் என அழைக்கப்படும்என்றழைக்கப்படும் வேட்டுவ சாதி மக்கள் ==
இராமாயணம் ஒரு நாயகன்(Nayaka) = கிராத் (Kirat) = போய (Boya) = வேடர் (vedar) = பேட (Beda) சமூகத்தில் பிறந்த முனிவர் வால்மீகியால் எழுதப்பட்டது.
 
வரி 18 ⟶ 16:
வேடன் = வேடர் = கண்ணப்ப குல மக்கள், பேட அல்லது போய = போயர் = பேடர் = வால்மீகி. <ref>{{cite web |title=''Valmiki Research Centre''|url=http://valmikiresearch.com/Nayaka%20Valmiki.htm?file=Boya%20Valmiki.htm
}}</ref><ref>{{cite web |title=''boya valmiki - Medieval India''|url=http://books.google.co.in/books?id=ud_zjw5OLOEC&pg=PA88&lpg=PA88&dq=boya+inscriptions&source=bl&ots=8rUL3ZLjcZ&sig=o7eUfc_jKpAO7b8VcbD6vaVrEzI#v=onepage&q=boya%20inscriptions&f=true
}}</ref>
 
கருநாடகாவில் பேடர் என்றும் வால்மீகி [http://books.google.co.in/books?id=ud_zjw5OLOEC&pg=PA88&lpg=PA88&dq=boya+inscriptions&source=bl&ots=8rUL3ZLjcZ&sig=o7eUfc_jKpAO7b8VcbD6vaVrEzI#v=onepage&q=boya%20inscriptions&f=true நாயக்கா] என்றும் அழைப்பர் மேலும் தென் இந்தியாவில் போய டோரா எனும் வார்த்தை மருவி போயடுறு ஆக உருமாறி இறுதியில் போய எனும் சொல் வேடர்களை குறிக்க நிலைத்துவிட்டது.
==வரலாறு==
 
போய அல்லது போயர்கள் எனும் சொல் உயர்ந்த [http://books.google.co.in/books?id=6OacVAwJsSAC&pg=PA92&lpg=PA92&dq=boya+mysore&source=bl&ots=4CuXGdfIhY&sig=ypNhKSANcyP5JdeblyaWjaPeVZk&redir_esc=y#v=onepage&q=boya%20mysore&f=true ராஜவம்சத்தை] குறிக்கும் சொல்லாக கருதப்பட்டுவந்தது.
கர்நாடக வரலாற்றில், வேட (போய) இன மக்களை வால்மீகி மக்கள் நாயகன், பேட , தலைவர என அழைக்கப்பட்டனர். சித்ரதுர்கா , சுர்பூர் , கேளடி , போன்ற இடங்களை கர்நாடகா வால்மீகி சமுகத்தை சேர்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததை வரலாற்று சுவடுகளின் மூலம் இன்றும் காணலாம். இந்த மக்கள், வால்மீகி (Valmikis) என்றும் அழைகபடுகின்றனர், பேட (போய / அதாவது ஹண்டர்ஸ்), தளவர் (அதாவது பூர்வீக குடிகள்) கடந்த காலங்களில் நாயக்கர் சமூகமாக இருந்து சிறந்த ஆட்சி நிர்வாகத்தினை அளித்துள்ளது சிறப்பான ஒன்றாகும், தற்போது பேட (போய ) மற்றும் தளவர் சமூகங்கள் நாயக்கர்களின் அடையாளங்களாக உள்ளன.
 
==வரலாறு==
விஜயநகர பேரரசு (கி.பி.1300), Chitradurga பகுதியில் "Nayakas" என்று சிற்றரசர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. போய தளபதி Timmanna நாயகன் திறமைகளை பாராட்டி அவரின் சாதனைகளுக்காக தனது சிறந்த பரிசாக விஜயநகர பேரரசின் கீழ் இருந்த சித்ரதுர்கா அரசட்சியினை போய திம்மன்ன நாயக்கருக்கு அளிக்கப்பட்டது. அதன்பின் சித்ரதுர்கா கோட்டை கி.பி.1562 ஆண்டு முதல் 1565 ஆண்டு வரை கட்டப்பட்டது, விஜயநகர நகரம் வீழ்ச்சிக்கு பிறகு, தங்கள் சுதந்திரத்தை பிரகடனம் செய்தனர் சித்ரதுர்கா போய குடும்பம் மற்றும் பெரும்பாலான மற்ற மைய கர்நாடகா நாயக்கர்களின் எச்சங்களை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். பின்னாட்களில் சித்ரதுர்கா போயர்களின் தலைநகரானது, கி.பி. பதினேழாவது நூற்ற்றண்டிளிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு இறுதிவரை ஆட்சிபுரிந்து வந்தனர். இறுதியாக 1799 ஆம் ஆண்டில் ஹைதர் அலி வசமானது, பின் நாட்களில் பிரிட்டிஷாரின் சாம்ராஜ்யத்தில் இணைக்கப்பட்டுவிட்டது.<ref>{{cite web |title=''Valmiki boya'' |url=http://valmikiresearch.com/Nayaka%20Valmiki.htm?file=Boya%20Valmiki.htm
கர்நாடக வரலாற்றில், வேட (போய) இன மக்களை வால்மீகி மக்கள் நாயகன், பேட , தலைவர என அழைக்கப்பட்டனர். சித்ரதுர்கா , சுர்பூர் , கேளடி , போன்ற இடங்களை கர்நாடகா வால்மீகி சமுகத்தை சேர்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததை வரலாற்று சுவடுகளின் மூலம் இன்றும் காணலாம். இந்த மக்கள், வால்மீகி (Valmikis) என்றும் அழைகபடுகின்றனர்அழைக்கப்டுகின்றனர், பேட (போய / அதாவது ஹண்டர்ஸ்), தளவர் (அதாவது பூர்வீக குடிகள்) கடந்த காலங்களில் நாயக்கர் சமூகமாக இருந்து சிறந்த ஆட்சி நிர்வாகத்தினை அளித்துள்ளது சிறப்பான ஒன்றாகும், தற்போது பேட (போய ) மற்றும் தளவர் சமூகங்கள் நாயக்கர்களின் அடையாளங்களாக உள்ளன.
 
விஜயநகர பேரரசு (கி.பி.1300), Chitradurga பகுதியில் "Nayakas" என்று சிற்றரசர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. போய தளபதி Timmanna நாயகன் திறமைகளை பாராட்டி அவரின் சாதனைகளுக்காக தனது சிறந்த பரிசாக விஜயநகர பேரரசின் கீழ் இருந்த சித்ரதுர்கா அரசட்சியினை போய திம்மன்ன நாயக்கருக்கு அளிக்கப்பட்டது. அதன்பின் சித்ரதுர்கா கோட்டை கி.பி.1562 ஆண்டு முதல் 1565 ஆண்டு வரை கட்டப்பட்டது, விஜயநகர நகரம் வீழ்ச்சிக்கு பிறகு, தங்கள் சுதந்திரத்தை போய நாயக்கர்கள் பிரகடனம் செய்தனர். [http://books.google.co.in/books?id=p0wSoEIub1YC&pg=PA500&lpg=PA500&dq=boya+mysore&source=bl&ots=vc5kzDs3GX&sig=9eiF29mWN_ZWzPi7DBm8GWM7t1o&redir_esc=y#v=onepage&q=boya%20mysore&f=true சித்ரதுர்கா போய குடும்பம்] மற்றும் பெரும்பாலான மற்ற மைய கர்நாடகா நாயக்கர்களின் எச்சங்களை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். பின்னாட்களில் சித்ரதுர்கா போயர்களின் தலைநகரானது, கி.பி. பதினேழாவதுபதினேழாம் நூற்ற்றண்டிளிருந்துநூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு இறுதிவரை ஆட்சிபுரிந்து வந்தனர். இறுதியாக 1799 ஆம் ஆண்டில் ஹைதர் அலி வசமானது, பின் நாட்களில் பிரிட்டிஷாரின் சாம்ராஜ்யத்தில் இணைக்கப்பட்டுவிட்டது.<ref>{{cite web |title=''Valmiki boya'' |url=http://valmikiresearch.com/Nayaka%20Valmiki.htm?file=Boya%20Valmiki.htm
}}</ref>
<ref>{{cite web |title=''bedar'' |url=https://netfiles.uiuc.edu/blewis/www/chitradurga.htm
}}</ref>
 
வால்மீகி மக்களான, போய பாளையக்காரர்கள் முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கரின் ஒரு உட்பிரிவே ஆகும். இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும், முழுமையான கருநாடகப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையும் போய நாயக்கர்கள் பாளையங்களாக பிரித்து அரசாண்டது வரலாற்றுச்சுவடுகள் மூலம் புலனாகின்றது.<ref>{{cite web |title=''Valmiki Boya is Sub-Caste of Mudiraja'' |url=http://mudiraja.com/mudiraju_kings.html
போய மக்கள் பூர்விக குடிகள் என்று ராஜஸ்தான் மாநில பாலி மாவட்டத்தில் உள்ள போய கிராம வரலாற்றுச்சுவடுகள் கூறுகின்றன, மேலும் அவர்கள் மேல்குடிமக்களான ராஜபுத்திரர்கள் என்றும் கூறுகின்றன. <ref>{{cite web |title=''Boya village,Pali District, Rajastan'' |url=http://wikiedit.org/India/Boya/36792
}}</ref>
<ref>{{cite web |title=''Valmiki Boya Subsects of Mudiraja'' |url=http://valmikiresearch.com/Nayaka%20Valmiki.htm
}}</ref>
 
போய மக்கள் பூர்விகபூர்வீக குடிகள் என்று ராஜஸ்தான் மாநில பாலி மாவட்டத்தில் உள்ள போய கிராம வரலாற்றுச்சுவடுகள் கூறுகின்றன, மேலும் அவர்கள் மேல்குடிமக்களான ராஜபுத்திரர்கள் என்றும் கூறுகின்றன. <ref>{{cite web |title=''Boya village,Pali District, Rajastan'' |url=http://wikiedit.org/India/Boya/36792
}}</ref>
 
==குறிப்பிடத்தக்க போய நாயக்கர்கள்==
கண்ணப்ப நாயனார் எனும் போய தின்னடு ஒரு வேட குடும்பத்தில் பிறந்தார். அந்த இடம், கோவில் நகரமாம் திரு கலகஸ்தியில் (ஆந்திர பிரதேசம்) உள்ளது. அவர் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீபுரம் மற்றும் மும்மிடி சோழபுரம் மலைப்பாங்கான வனபகுதியில் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டிருந்தவர். இவர் சிவபுராணத்தில் சிறந்த சிவனடியாராக விளங்கியவர், மேலும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக அறியப்பட்டவர், இறைவன் சிவபிரானுக்கே தனது கண்களையே அம்பால் கொய்து சிவபிரானுக்கு அளித்தவர், அதனால் சிவபிரானின் அன்பிற்கு பத்திரறாகி பெரும்பேறு பெற்றவரானார். <ref>{{cite web |title=''boya(hunter) thinnan'' |url=http://www.shaivam.org/nakannap.html
}}</ref><ref>{{cite web |title=''boya(hunter) thinnanar'' |url=http://www.srividya.org/Divine_Stories/Kannappa%20Nayanar.htm
}}</ref>
 
==போய நாயக்கர்களின் கோவில்கள்==
 
=== ஸ்ரீ போய கங்கம்மா கோவில் ===
பல நூற்றாண்டுகளாக பழங்குடியினரான போயர்கள் (போயாஸ்) மற்றும் யாழிகாஸ் (எளிகஸ்) ஒரு சிறுகுன்றினைச் சுற்றி காட்டுப் பகுதியில் வசித்து வந்தார்கள். அந்த பகுதிகளில் நவாப்புகளின் அடக்குமுறை மீது சீற்றம் கொண்டிருந்தனர். ஒரு நல்ல சந்தர்பத்தில் போய பழங்குடிகள் நவாப்பின் வீரர்களை அந்த சாம்ராஜ்யத்திலிருந்து விரட்டி அடித்தனர், அது அந்த மலையில் இருந்த அம்மன் ஸ்ரீ சக்தி தேவியின் கருணையால் என நினைத்து இன்றளவும் ஸ்ரீ சக்தி தேவியினை போய மலை கங்கம்மா என அழைத்து வழிபட்டு வருகின்றனர், இந்த ஸ்தலம் திருப்பதி மலையருகில் சில கிலோமீட்டர் துரத்தில் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை வரும் நவராத்திரி காலங்களில் திருவிழா எடுப்பர், அந்த சமயத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீ கங்கம்மா தேவியினை தரிசிக்க வருகை புரிவர், இக்கோவில் 1990 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச அறக்கட்டளை துறையினரால் எடுத்துக்கொள்ளப்பட்டது.<ref>{{cite web |title=''sri boya konda gangamma temple'' |url= http://www.ebharat.in/andhra-pradesh/chittoor/gangamma-temple-boyakonda-chittoor
}}</ref>
 
கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு அளவிடமுடியாதது, கோவில்களுக்கான அதிகமான திருப்பணிகளை செய்துவந்துள்ளது வரலற்றுச்சுவடுகளின் மூலமாக அறியமுடிகின்றது. <ref>{{cite web |title=''boya nayaka's donations to temples'' |url= http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume10/kakatiya_dynasty.html}}</ref>
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Premloganathan" இலிருந்து மீள்விக்கப்பட்டது