சார்லஸ் தெ ஃபூக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
[[Image:De Foucauld's signature.jpg|thumb|ஃபூக்கோவின் கையொப்பம்]]
 
அருளாளர் '''சார்லஸ் தெ ஃபூக்கோ''' (15 செப்டம்பர் 1858&ndash;1 திசம்பர் 1916) என்பவர் ஒரு பிரென்சு கத்தோலிக்க குருவும் [[துவாரெக் மக்கள்|துவாரெக் மக்களிடையே]] [[அல்சீரியா]]வில் உள்ள [[சகாரா]]வில் வாழ்ந்த ஒரு துறவியும் கத்தோலிக்க திருச்சபையில் [[அருளாளர் பட்டம்]] பெற்றவரும் ஆவார். துவாரெக் மக்களின் பாதுகாப்புக்காக இவரே கட்டிய கோட்டையின் கதவின் வெளியே 1916ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யினால் ஒரு [[மறைசாட்சி]] என கருதப்படுகிறார்.<ref>[http://cathnews.acu.edu.au/511/74.php Charles de Foucauld beatified in Rome]</ref>. இவரது எழுத்துக்களே [[இயேசுவின் சிறிய சசோதரர்கள்]] என்னும் துறவறசபையினை நிறுவப்பட வழிவகுத்தது என்பர்.
 
இவர் இலமையிலேயே பெற்றோரை இழந்தவர். இவரின் தாத்தா இவரை வளர்த்தார். இவர் பிரஞ்சு இராணுவத்தின் ஒரு அதிகாரியாக வட ஆப்பிரிக்காவில் இருக்ந்தபோது இவருக்கு தனிமையில் இறைவனைக்கன வேண்டும் என வலுவான உணர்வுகள் உண்டானது. ஆதலால் இவர் பிரான்சுக்குத் திரும்பிவந்து தனது 28ஆம் வயதில் மனம்மாறினார்.
 
1890இல் சிஸ்டேரியன் டிராப்பிஸ்ட் துறவற சபையில் சேர்ந்த இவர், அது மனநிரைவு அளிக்காத்தால் அங்கிருந்து வெளியேறி 1897இல் [[நாசரேத்து]]க்கு சென்றார். அங்கே தனிமையிலும் தபம் மற்றும் செபத்திலும் தன் வாழ்வைக்கழித்தார். பின்னை 1901இல் பிரான்சுக்குத்திரும்பி தனது 43ஆம் அகவையில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இதன் பின்னர் [[அல்சீரியா]]வில் உள்ள [[சகாரா]]வில் வனவாசியைப்போல வாழ்ந்துவந்தார். பின்னர் [[துவாரெக் மக்கள்|துவாரெக் மக்களுக்கு]] பணிசெய்ய அவர்களோடு பத்துவருடம் தங்கியிருந்து அவர்களின் மொழி, கலாச்சாரம் முதவியவைகளைக்கற்று அவர்களின் மொழிக்கு ஒரு அகராதியினை எழுதினார். ஆனால் இவ்வகராதி இவரின் இறப்புக்குப்பின்னரே அச்சாகி வெளியானது.
In 1890 he joined the [[Cistercian]] [[Trappist order]] first in France and then at Akbès in Syria, but left in 1897 to follow an undefined religious vocation in [[நாசரேத்து]]. He began to lead a solitary life of prayer, near a convent of [[Poor Clares]] and it was suggested to him that he be ordained. In 1901 at the age of 43 he was [[ordained]] in [[Viviers]], France and returned to the Sahara in Algeria and lived a virtually [[Hermit|eremetical]] life. He first settled in Beni Abbes, near the Moroccan border, building a small [[Hermitage (religious retreat)|hermitage]] for ‘adoration and hospitality’, which he soon referred to as the ‘Fraternity’.
 
துவாரெக் மக்களின் பாதுகாப்புக்காக இவரே கட்டிய கோட்டையின் கதவின் வெளியே 1916ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யினால் ஒரு [[மறைசாட்சி]] என கருதப்படுகிறார்.<ref>[http://cathnews.acu.edu.au/511/74.php Charles de Foucauld beatified in Rome]</ref>. இவருக்கு 13 நவம்பர் 2005 அன்று [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] அருளாளர் பட்டம் அளித்தார்.
Later he moved to be with the [[துவாரெக் மக்கள்|Tuareg]] people, in [[Tamanghasset]] in southern Algeria. This region is the central part of the Sahara with the [[Ahaggar Mountains]] (the Hoggar) immediately to the west. Charles used the highest point in the region, the Assekrem, as a place of retreat. Living close to the [[துவாரெக் மக்கள்|Tuareg]], and sharing their life and hardships, he made a ten-year study of their language and cultural traditions. He learned the [[Tuareg languages|language]] and worked on a dictionary and grammar. His dictionary manuscript was published posthumously in 4 volumes and has become known among [[Berber languages|Berberologues]] for its rich and apt descriptions. He formulated the idea of founding a new [[religious institute]], which became a reality only after his death, under the name of the [[Little Brothers of Jesus]]. (See also: [[Louis Massignon]])
 
On December 1, 1916, he was shot to death outside his [[தாமன்ராசெத்]] compound, by passing marauders connected with the [[Senussi]] Bedouin; this act is to be seen against the general background of the uprising against French colonial power, [[முதல் உலகப் போர்]] and famine in the Hoggar. He was [[அருளாளர் பட்டம்]] by [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்|பதினாறாம் பெனடிக்ட்]] on November 13, 2005 and is listed as a martyr in the [[liturgy]] of the Catholic Church.
 
==படக்காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/சார்லஸ்_தெ_ஃபூக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது