கருத்துரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

83 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
Smeatteams இன் திருத்தம் இல்லாது செய்யப்பட்டது
No edit summary
சி (Smeatteams இன் திருத்தம் இல்லாது செய்யப்பட்டது)
'''கருத்துரு''' என்பது ஒன்றைப் ([[பொருள்]], [[கருத்தியல்]], [[நிகழ்வு]], [[முறைமை]], [[முறையாக்கம்]]) பற்றி மனத்தில் எழும் கருத்து படிமம் ஆகும். ஒன்றைப் பற்றிய பொதுப் பண்புகளை இயல்புகளை கருத்துரு எடுத்துக்கூறுகிறது. ஒன்றைப் பற்றி புரிந்துகொள்ள அதன் அடிப்படைக் கருத்துருவை புரிந்து கொள்வது தேவையாகும்.
 
கருத்துரு பல விடயங்களை ஒரு நோக்குக்காக ஒரு வரைச்சட்டத்தில் (ढांचाframework) ஒருங்கே இணைக்கிறது.
 
கருத்துருக்களை மூன்று நிலைகளில் (अवधारणाconcept पदानुक्रमhierarchies) விபரிப்பர்:
* மேல் நிலைக் கருத்துரு - उच्चकोटीsuperordinate (பொதுத்தன்மையாக இருக்கும்)
* அடிப்படைக் கருத்துரு - मूलभूतbasic - मध्यवर्तीintermediate (இடைநிலை விளக்கத்துடன் இருக்கும்)
* கீழ்நிலைக் கருத்துரு - अधीनस्थsubordinate (துல்லியமாக இருக்கும்)
 
[[பகுப்பு:அறிவு]]
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1230318" இருந்து மீள்விக்கப்பட்டது