செம்பியன் மாதேவி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 58:
==அநிருத்த பிரம்மராயரின் பிராத்தனை==
மதுராந்தகத் தேவனுக்கு அரசாளும் ஆசைவந்தமையால், சுந்தர சோழர் மதுராந்தக தேவனுக்கு பட்டம் சூட்டிவிட்டு ஓய்வெடுக்க எண்ணினார். இந்த செய்தியை தெரிவித்து செம்பியன் மாதேவியிடம் சம்மதம் வாங்கிவர அநிருத்த பிரம்மராயரை பழையாறைக்கு அனுப்பினார். இளவரசர் அருள்மொழிவர்மன் புயலில் சிக்கி இறந்துவிட்டான் என்ற வதந்தியால் நாடே கலவரத்திற்கு உள்ளாகி கிடந்தது. செம்பியன் மாதேவி இச்செய்தியை கேட்டு கண்ணீர் வடித்தார். முதல் மந்திரி அநிருத்தர் சோழ ராஜ்ஜியத்தின் நன்மைக்காக மதுராந்தகனை மன்னன் ஆக்க சம்மதிக்க வேண்டும் என்று கூறுகிறார். சோழ ராஜ்ஜியத்தின் நன்மையை சிவபெருமான் பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் செம்பியன் மாதேவி. வடநாட்டில் கோவில்களை இடித்து தரமட்டமாக்கும் கொள்கை கொண்டோர் படையெடுப்பதாகவும், அதனை வடநாட்டில் இருக்கும் அரசர்களால் தடுக்க இயலைவில்லை என்றும், அதனால் பெரும் கோவில்களை அழிவு நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.
 
==உண்மை புதல்வன்==
சேந்தன் அமுதன் உடல்நிலை குறைவாக இருப்பதால் அவனை காண வாணியம்மை வீட்டிற்கு சென்று திரும்புகிறார். அங்கு சற்று தாமதித்து வருவதாக கூறிய மதுராந்தகனை அதன் பின் காணாமல் தவிக்கிறார். இந்த விசயத்தினை சுந்தர சோழரிடம் கூறி மகனை கண்டுபிடித்து தர வேண்டுகிறார். அப்போது முதன் மந்திரி அநிருத்தர் சேந்தன் அமுதனை அழைக்கின்றார். அகமகிழ்ந்து மகனே என்று அழைத்துவிடுகிறார் செம்பியன் மாதேவி. அவையிலிருந்தவர்களுக்கு வாணியம்மையின் மகனாக இருந்த சேந்தன் அமுதன் செம்பியன் மாதேவியின் மகன் என்பதை அறிந்து வியப்பு ஏற்படுகிறது. சேந்தன் அமுதன் தனக்கு ராஜ்ஜியம் வேண்டாமென கூறி, பூங்குழலியுடன் சிவபக்தியில் ஈடுபட விரும்புவதாக கூறுகிறார். செம்பியன் மாதேவியும் மகனின் விருப்பம் தன்னுடைய விரும்பத்தினை ஒத்து இருப்பதை அறி்ந்து இன்புருகிறார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_மாதேவி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது