திகம்பரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Tirthankaras.jpg|thumb||24 தீர்தங்கரர்களில் முதல்வரும் கடையவரும்]]
[[சமணம்|சமண சமயத்தில்சமயத் துறவிகள்]] இரு வகையினர். ஒருவர் திகம்பரர். எவன் திசைகளை ஆடையாகக் கொண்டு வாழ்கிறானோ அவன் திகம்பரன் ஆவான்.திகம்பரர் = திக் + அம்பரம், திக்-திசை,அம்பரம்-ஆடை திகம்பரர் என்றால் ஆடை அணியாதோர் என பொருள்படும்.
 
இதனைப் [[புகழூர்க் கல்வெட்டு]] தா அமணன் என்று தூய தமிழில் குறிப்பிடுகிறது. தா என்னும் சொல் தமிழில் குற்றம் என்னும் பொருளைத் தரும். குற்றம் என்பது மனம் மொழி செயல்களால் பிறருக்கும், தன்னை அறியா நிலையில் தனக்கும் செய்யுமெஃ குற்றம். குழந்தை அம்மணமாக உள்ளது என்னும் வாக்கியத்தில் உள்ள அம்மணம் என்னும் சொல்லே அமணம் > அமணன் என இக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கோலத்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சமணத் துறவி [[தா அமணன்]]
 
மற்றொரு வகையினர். [[சுவேதாம்பரர்]]
[[பகுப்பு:சமணம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/திகம்பரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது