சுவேதாம்பரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jain meditation.jpg|thumb|300px||சமணஇக்காலச் சமணப் பெண் சாதுக்கள் தவம் புரிதல்]]
'''சுவேதாம்பரர்''' என்பது [[சமணம்|சமண சமயத்தின்]] இரு பெரும் பிரிவுகளில் ஒன்று. மற்றொரு பிரிவு [[திகம்பரர்கள்|திகம்பரர்]] எனப்படும். சுவேதாம்பரர் என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர். மற்றொரு பிரிவான [[திகம்பரர்]] என்பது 'வெளியை உடுத்திய' என்னும் பொருள் தரும். எனவே இப்பிரிவை சேர்ந்த துறவிகள் [[உடை]] அணிவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுவேதாம்பரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது