ஈசாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Rembrandt Harmensz. van Rijn 035.jpg|thumb|right|250px|தேவதூதர் ஈசாக்கை பலியிட விடாது ஆபிரகமை தடுத்தல்]]
'''ஈசாக்கு''' [[விவிலியம்|விவிலியத்தின்விவிலியத்தின்படி]] படி, [[ஆபிரகாம்|ஆபிரகாமின்]] மகனும் [[யாக்கோபு]], [[ஏசா]] என்பவர்களின் தந்தையுமாவார். இப்பெயரின் பொருள் நகைத்தல் என்பதாகும். இவரது சரிதம் [[ஆதியாகமம்|ஆதியாகமத்தில்]] கூறப்பட்டுள்ளது.
 
== பெயர் ==
வரிசை 16:
ஈசாக்கு முதியவனான போது (அகவை 137) அவரது கண்பார்வை மிகவும் கொன்றிக்காணப்பட்டது. அப்போது தனது மகன்களை ஆசிர்வதிக்கும் நோக்கில் மூத்தவனான ஏசாவை அழைத்தார், ஏசா அப்போது வேட்டையாட சென்றிருந்தார் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரெபேக்காள் யாக்கோபை அனுப்பி மூத்த புதல்வனுக்குறிய ஆசீர்வதத்தை பெற்றுக் கொள்ள வைகிறாள். ஏசா வந்தபோது நடந்த்தை அறிந்த ஈசாக்கு ஏசாவுக்கு இரண்டாவது பிள்ளைக்காண ஆசிவாததை மட்டுமே கொடுக்கிறார். இதன் பிறகு சிலகாலம் வாழ்ந்த ஈசாக்கு தனது 180 ஆவது அகவையில் மரித்தார் அவர அவரது புதல்வர்கள் இருவரும் அடக்கம் செய்தனர்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|35|28-29}}</ref>
 
== உசாத்துணை ==
== ஆதாரங்கள் ==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/ஈசாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது