கனிகா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி *உரை திருத்தம்*
வரிசை 19:
திவ்யா, [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[மதுரை]]யில் பிறந்தவர், இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள்.
மதுரையிலிருந்த பிரபலமான பல்ளியொன்றில் படித்த திவ்யா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார்
<ref name="BITSIAN WOMEN - YOU GO GIRL!">{{cite web|url=http://sandpaper.bitsaa.org/archives/links/SandpaperSpring2006/03_coverstory/Creative%20Arts.htm|title=BITSIAN WOMEN – YOU GO GIRL!|publisher=bitsaa.org|accessdate=2009-06-07}}</ref> பின்னர் இராஜஸ்தானில் உள்ள [[பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழக்ம்கழகம்|பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில்]] (பிட்ஸ்) இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட திவ்யா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். [[சென்னை]]யில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.
 
===பின்குரலும் பாடுதலும்===
இவரின் இனிய குரலும் பொருத்தமானசரியான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான பைவ் சுடாரின் கருப்பாடலிலும் பாடினார். [[சச்சின் (திரைப்படம்)|சச்சின்]] திரைப்படத்தில் [[ஜெனிலியா]]வுக்கும், [[அந்நியன் (திரைப்படம்)|அன்னியன்]] திரைப்படத்தில் [[சதா]]வுக்கும், [[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி]] திரைப்படத்தில் [[ஷ்ரியா|சிரேயாவுக்கும்]] குரல் கொடுத்தார்..
<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/2007/may/24sskanika.htm|title=The voice behind Shriya in Sivaji|publisher=[[ரீடிப்]]|accessdate=2009-06-11}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கனிகா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது