ப. தனபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:പി. ധനപാൽ
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பா. தனபால்''' (பி. தனபால்) அதிமுகவை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2011ம் ஆண்டில் [[இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில்]] அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பேரவையின் துணை தலைவராக பதவிவகித்த இவர் சட்டப்பேரவை தலைவர் [[டி. ஜெயக்குமார்]] பதவி விலகியதை அடுத்து அக்டோபர் 10, 2012 அன்று தமிழக சட்டப்பேரவையின் 19-வது தலைவராக (சபா நாயகர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் <ref>[http://news.vikatan.com/?nid=10746#cmt241 பேரவை தலைவராக தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டார்]</ref>.
 
அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த இவர் மே 16, 1951 அன்று சேலம் கருப்பூரில் பிறந்தார். இவருக்கு கலைச் செல்வி என்ற மனைவியும், லோகேசு என்கிற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். அதிமுக தொடங்கிய காலத்தில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)|சங்ககிரி தொகுதியில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி ச்ட்டமன்றசட்டமன்ற தொகுதி உறுப்பினராகஉறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.
 
 
 
==சான்று==
"https://ta.wikipedia.org/wiki/ப._தனபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது