ப. தனபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பா. தனபால்''' (பி. தனபால்) அதிமுகவை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2011ம் ஆண்டில் [[இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில்]] அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பேரவையின் துணைதுணைத் தலைவராகதலைவராகப் பதவிவகித்தபதவி வகித்த இவர் சட்டப்பேரவைசட்டப்பேரவைத் தலைவர் [[டி. ஜெயக்குமார்]] பதவி விலகியதை அடுத்து அக்டோபர் 10, 2012 அன்று தமிழக சட்டப்பேரவையின் 19-வது தலைவராகதலைவராகத் (சபா நாயகர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் <ref>[http://news.vikatan.com/?nid=10746#cmt241 பேரவைபேரவைத் தலைவராக தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டார்]</ref>.
 
அருந்ததியர் சமுதாயத்தைசமுதாயத்தைச் சேர்ந்த இவர் 1951 ஆம் ஆண்டு மே 16, 1951 அன்று சேலம் கருப்பூரில் பிறந்தார். இவருக்குஇவருக்குக் கலைச் செல்வி என்ற மனைவியும், லோகேசு என்கிற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். அதிமுக தொடங்கிய காலத்தில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)|சங்ககிரி தொகுதியில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.
 
==சான்று==
"https://ta.wikipedia.org/wiki/ப._தனபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது