நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 112:
 
தனிப்பட்டோருக்கான வரிகள் எதுவும் நவூருவில் விதிக்கப்படுவதில்லை. வேலையற்றோர் வீதம் 90 விழுக்காடு ஆகும், வேலை செய்வோர்களில் 95 விழுக்காட்டினர் அரச ஊழியர்கள் ஆவர்.<ref name=CIA/><ref name="Economist">{{cite news|url=http://www.economist.com/displaystory.cfm?story id=884045|title=Paradise well and truly lost|newspaper=[[தி எக்கொனொமிஸ்ட்]]|date=20 திசம்பர் 2001|accessdate=2 மே 2006}}</ref> [[சுற்றுலா]]த் துறை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்கு வகிப்பதில்லை.<ref name=pitic>{{cite web|url=http://www.pitic.org.au/index.php?option=com content&task=view&id=62&Itemid=118|accessdate=19 June 2012|publisher=Pacific Islands Trade and Investment Commission|title=Nauru}}</ref> 2001 முதல் 2007 வரை, இங்கு அமைக்கப்பட்ட ஆத்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தை நாட்டுக்கு வழங்கி வந்தது.<ref>{{cite news|url=http://www.theage.com.au/news/national/nauru-fears-gap-when-camps-close/2007/12/10/1197135374481.html|title=Nauru fears gap when camps close|author=Topsfield, Hewel|newspaper=தி ஏஜ்|date=11 திசம்பர் 2007|accessdate=19 சூன் 2012}}</ref> இது பின்னர் மூடப்பட்டு 2012 செப்டம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது.
 
==மக்கள் பரம்பல்==
[[File:Nauru Denigomodu-Nibok.jpg|right|350px|thumb|நவூருவின் தெனிகோமொடு, நிபோக் மாவட்டங்கள்]]
சூலை 2011 தரவின் படு நவூருவின் மக்கள் தொகை 9,378 ஆகும்.<ref name=CIA/> மக்கள்தொகை இங்கு முன்னர் அதிகம் இருந்தது, ஆனால் 2006 ஆம் ஆண்டில் பொசுப்பேட்டு சுரங்கத் தொழிலில் ஆட்குறைப்பு நடவடிக்கையின் போது கிரிபட்டி, [[துவாலு]] நாட்டுத் தொழிலாளர்கள் 1,500 பேர் வரை இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.<ref name="CER-NAU-2007"/> [[நௌருவ மொழி]] இங்கு அதிகாரபூர்வ மொழியாகும், இது 96 விழுக்காடு நவூருவர்களால் வீட்டில் பேசப்படும் மொழியாகும்.<ref name="CER-NAU-2007"/> ஆங்கிலம் அரசு மற்றும் வணிக மட்டத்திலும், மேலும் பரவலாகவும் பேசப்படும் மொழியாகும்.<ref name=CIA/><ref name=state/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது