யோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''யோனி''' (புணர்புழை) என்பது கழுத்துப் போன்ற [[கருப்பை]]யின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும். யோனியில் நுழைவிடம் பிறப்புறுப்பின் பின்புறம் குதத்திற்கு முன்பாக உள்ளது. குழந்தை பிறக்கும் போது யோனி ஊடாகத்தான் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் [[மாதவிடாய்|மாதவிடாயின்போது]] [[குருதி|குருதியும்]] அதனுடன் சேர்ந்த குருதி மடிப்புக்களும் வெளிவருகிறது கழிவாக வெளியேறுகின்றது. அத்துடன் இதன் வழியாகத்தான் பெண் ஆணுடன் பாலுறவு கொள்கிறாள்.
[[படிமம்:Education Vulva.jpg|thumbnail|left|மனித யோனி -- இதன் உடற்கூற்றுப் பாகங்கள் வருமாறு:
1 - Clitoral Hood
2 - Clitoral Glans
3 - Labia Minora
4 - Vagina
5 - Labia Majora
6 - Perineum]]

{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
"https://ta.wikipedia.org/wiki/யோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது