ஈழத்து எழுத்தாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
ஈழத்எம்.பகீரதி - சமூகவியல், ஊடகவியல் புத்தக எழுத்தாளர். விரிவுரையாளர்,கிழக்குப் பல்கலைக்கழகம்.
எம்.பகீரதி: மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொன்ட இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையில் சமூகவியல் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். தனது துறைசார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். ஆய்வாளரான இவரது கட்டுரைகள் பல பத்திரிகைகள்,இதழ்கள், தொகுப்பிதழ்கள் போன்றவற்றில் வெளிவந்துள்ளன.
இவரது 'இலங்கையில் தொலைக்காட்சி - நிகழ்ச்சிகள் ஊடான சமூகவியல் பார்வை' என்ற ஆய்வு நூலுக்கு கிழக்கு மாகாண சாகித்திய விருதும், இலங்கை இலக்கிய பேரவை மற்றும் யாழ் இலக்கிய வட்டம் என்பவற்றின் விருதும் கிடைத்துள்ளது.
|