ஈழத்து எழுத்தாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Sodabottleஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''ஈழத்து எழுத்தாளர்கள்''' எனப்படுவோர் பொதுவாக [[இலங்கை]]யில் பிறந்த [[தமிழ்]] எழுத்தாளர்களாவார். இவர்களில் சிலர் இலங்கையிலிருந்தும் சிலர் புகலிடங்களிலிருந்தும் எழுதி வருகின்றனர். புகலிடங்களில் இருப்போர் தம்மை ''புகலிட எழுத்தாளர்கள்'' என அடையாளப் படுத்திக் கொள்வதும் உண்டு.
எம்.பகீரதி - சமூகவியல், ஊடகவியல் புத்தக எழுத்தாளர். விரிவுரையாளர்,கிழக்குப் பல்கலைக்கழகம்.
எம்.பகீரதி: மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொன்ட இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையில் சமூகவியல் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். தனது துறைசார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். ஆய்வாளரான இவரது கட்டுரைகள் பல பத்திரிகைகள்,இதழ்கள், தொகுப்பிதழ்கள் போன்றவற்றில் வெளிவந்துள்ளன.
 
து[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்|*]]
இவரது 'இலங்கையில் தொலைக்காட்சி - நிகழ்ச்சிகள் ஊடான சமூகவியல் பார்வை' என்ற ஆய்வு நூலுக்கு கிழக்கு மாகாண சாகித்திய விருதும், இலங்கை இலக்கிய பேரவை மற்றும் யாழ் இலக்கிய வட்டம் என்பவற்றின் விருதும் கிடைத்துள்ளது.
து எழுத்தாளர்கள்
"https://ta.wikipedia.org/wiki/ஈழத்து_எழுத்தாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது