வோல்ட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:NISTvoltChip.jpg|thumb| NIST நிறுவனம் தரம் நிறுவும் வோல்ட்டு அலகுக்காக செய்த சோசப்சன் இணைப்புத் தொடர் நுண் சுற்று]]
'''வோல்ட்டு''' என்பது [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தை]] அளக்கப் பயன்படும் ஒரு [[மின் அலகு]]. இதன் குறியீடு (V). ஓர் (Ω) [[ஓம்]] (மின்னியல்) [[மின்தடை]]யுள்ள ஒன்றில் ஓர் [[ஆம்பியர்]] [[மின்னோட்டம்]] பாயத் தேவையான [[மின்னழுத்தம்]] என்பது ஒரு வோல்ட்டு. இன்னொரு விதமாகச் சொல்வதானால், ஓரு [[கூலம்]] [[மின்மம்]] ([[மின்னேற்பு]]), நகர்ந்து ஒரு [[ஜூல்]] அளவு [[வேலை]] (ஆற்றல்) செய்யப் பயன்படும் மின்னழுத்தம். வேறு ஒரு விதமாகக் கூறின் ஓர் ஓம் தடையுள்ள ஒன்றில் ஒரு [[வாட்]] அளவு [[மின்திறன்]] செலவாகப் பயன்படும் மின்னழுத்தம் ஒரு வோல்ட்டு ஆகும். இம் மின்னலகுக்கு இப்பெயரை இத்தாலிய மின்னியல் முன்னோடி அலெசான்றோ [[வோல்ட்டா]] அவர்களின் நினைவாக சூட்டப்பட்டது. இரவு வேளைகளில் அல்லது இருட்டான இடங்களில் பயன்படுதக் கையில் எடுத்துச் செல்லும் மின்னொளிக் குழலில் பயன்படும் [[மின்கலம்|மின்கலங்கள்]] ஓவ்வொன்றும் பெரும்பாலும் 1.5 V (வோல்ட்டு) அழுத்தம் தரவல்லது.
'''வோல்ட்டு''' என்பது [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தை]] அளக்கப் பயன்படும் ஒரு [[மின் அலகு]]. இதன் குறியீடு (V). ஓர் (Ω) [[ஓம்(மின்னியல்)]]
[[மின்தடை]]யுள்ள ஒன்றில் ஓர் [[ஆம்பியர்]] [[மின்னோட்டம்]] பாயத் தேவையான [[மின்னழுத்தம்]] என்பது ஒரு வோல்ட்டு. இன்னொரு விதமாகச் சொல்வதானால், ஓரு [[கூலம்]] [[மின்மம்]] ([[மின்னேற்பு]]), நகர்ந்து ஒரு [[ஜூல்]] அளவு [[வேலை]] (ஆற்றல்) செய்யப் பயன்படும் மின்னழுத்தம். வேறு ஒரு விதமாகக் கூறின் ஓர் ஓம் தடையுள்ள ஒன்றில் ஒரு [[வாட்]] அளவு [[மின்திறன்]] செலவாகப் பயன்படும் மின்னழுத்தம் ஒரு வோல்ட்டு ஆகும். இம் மின்னலகுக்கு இப்பெயரை இத்தாலிய மின்னியல் முன்னோடி அலெசான்றோ [[வோல்ட்டா]] அவர்களின் நினைவாக சூட்டப்பட்டது. இரவு வேளைகளில் அல்லது இருட்டான இடங்களில் பயன்படுதக் கையில் எடுத்துச் செல்லும் மின்னொளிக் குழலில் பயன்படும் [[மின்கலம்|மின்கலங்கள்]] ஓவ்வொன்றும் பெரும்பாலும் 1.5 V (வோல்ட்டு) அழுத்தம் தரவல்லது.
 
== பரவலாக அறியப்படும் சில வோல்ட்டுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வோல்ட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது