மலையகத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Natkeeran பக்கம் இலங்கையின் இந்தியத் தமிழர்மலையகத் தமிழர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலா...
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
உரையாடலுக்கு ஏற்ப
வரிசை 1:
[[படிமம்:Tea estate workers.jpg|right|thumb|280px|இலங்கையின் தேயிலைத்தோட்டத்தில் வேலைச் செய்யும் இந்தியத் தமிழர்கள்]]
'''இலங்கையின் இந்தியத்மலையகத் தமிழர்''' அல்லது '''இலங்கையின் இந்தியத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளித் தமிழர்''' எனப்படுவோர் [[பிரித்தானியர்]] ஆட்சிக்காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், [[தேயிலை]], [[இறப்பர்]], [[கோப்பி]] முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, அத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இருந்து இலட்சக் கணக்கில் கொண்டுவரப்பட்டு [[இலங்கை]]யின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் வழிவரும் மக்களாவர். ஒரு சில தெலுங்கு மற்றும் மலையாளத் தொழிலாளரும் இலங்கை வந்தாலும் காலப்போக்கில் அவர்களது சொந்த மொழிகளைவிட்டு தமிழைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இலங்கைக்கு வந்த இவர்களின் பரம்பரையினரே இலங்கையின் புள்ளிவிபர அறிக்கைகளில் ''இந்தியத் தமிழர்'' எனக் குறிப்பிடப்படுவோராவர்.
 
== வரலாறு ==
[[படிமம்:Sri Lanka Indian Tamil.svg|thumb|இலங்கையில் இந்தியத் தமிழரது சதவீதப் பரம்பல் மூலம்: 2001 அல்லது 1981 கணிப்பீடு .<ref name="DCS">[http://www.statistics.gov.lk/ Department of Census and Statistics]</ref>]]
1844 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிலிருந்து இலங்கையின் கோப்பி தோட்டங்களில் வேலைச் செய்வதற்காக, லுதினன் கேர்னல் என்றி சீ. பேர்ட் என்பவர் 14 பேரைச் சேர்த்துக்கொண்டார். இதுவே இந்தியாவிலிருந்து உத்தியோகப்பட்டசமாக வேலையாட்கள் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பமாக இருந்தபோதும், 1840 களின் தொடக்கத்தில் கோப்பி தோட்டங்கள் நிறுவப்படும் போது தோட்டங்களுக்கு அருகில் இந்திய வேலையாட்கள் காணப்பட்டனர். மேலும் 1818 ஆண்டு உதவி மன்னார் அரச அதிபர் பெருமளவிலான இந்திய கூலியாட்கள் கொழும்பு நோக்கிச் செல்வதக் கண்டதாக குறித்துள்ளார். இதன் படி 1844 ஆண்டுக்கு முன்னரும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வேலைத் தேடி தமிழர்கள் வந்தனர் எனலாம். <ref>{{cite book | last = Peebles | first = Patrick | authorlink = | coauthors = | title = The Plantation Tamils of Ceylon | publisher = Continuum International Publishing Group | date = 2001 பெப்ரவரி | location = | pages = 27-29 | url = http://books.google.com/books?id=EYeoXrsn8lIC&pg=PA97&dq=plantation+workers+ceylon&as_brr=3&sig=ACfU3U3bTtrQJeLtSoWTrR2CEUsQOZY6JA#PPA28,M1 | doi = | id = | isbn = 978-0718501549 }}</ref>
 
 
இவர்கள் நாட்டின் மத்திய மலைப் பகுதிகளில் அமைந்திருந்த பெருந்தோட்டங்களிற் குடியேற்றப்பட்டனர். பிரித்தானிய முதலாளிகளின் கீழ் சுமார் 150 ஆண்டுகள் வரை கடுமையான சூழ்நிலைகளின் கீழ் உழைத்து இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக [[தேயிலை]], [[இறப்பர்]] முதலியவற்றை உருவாக்கிக் கொடுத்தது இவர்களேயாவர். எனினும் 1948ல் இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட [[இலங்கைக் குடியுரிமைச் சட்டம் (1948)|இலங்கை குடியுரிமைச் சட்டத்துக்கு]] அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கத்தால் [[நாடற்றவர்]] நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக அவர்களது [[வாக்குரிமை]] அற்றுப்போனது.
"https://ta.wikipedia.org/wiki/மலையகத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது