கோடீஸ்வர ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கோடீஸ்வர ஐயர்''' (1870-1936) மிகவும் கருநாடக இசைப்புலமை வாய்ந்தவர். 72 மேளகர்த்தா [[இராகம்|இராகங்களிலும்]] இவர் [[பாடல்]]கள் இயற்றியிருக்கிறார். இவர் இயற்றிய 'மோகன கர முத்துக்குமரா' பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல். முருகன் மீதும், மயிலை கற்பகாம்பாள் மீதும் இவருக்கு அளவு கடந்த பக்தியுடன் அவர்கள் மீது எண்ணற்ற பாடல்களை இயற்றியுள்ளார். [[கவிகுஞ்சர பாரதியார்]] என்றொரு பெரும் புலமை வாய்ந்த கவியின் பேரன். இவரது பாடல்களின் முத்திரையாக "கவிகுஞ்சரதாசன்" என்று தன் தாத்தாவின் பெயரோடு 'தாசன்' என சேர்த்துக் கொண்டார். இவரது பல பாடல்களில் இராக முத்திரையும் டைம் பெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பணி புரிந்துள்ளார். இசைக்கச்சேரிகளில் தமிழில் கீர்த்தனைகளைப் பாட ஆர்வம் கொண்டவர். ஓவியரும் இசைக்கலைஞரும் ஆன [[சு._ராஜம்|எஸ்.ராஜம்]] அவர்கள் இவரது கீர்த்தனைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கோடீஸ்வர_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது