விண்வெளிப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sk:Vesmírne preteky
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: af:Ruimtewedloop; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Sputnik asm.jpg|thumb|right|A replica of ''[[Sputnik 1]]'', உலகின் முதலாவது செய்மதி 1957 இல் ஏவப்பட்டது.]]
[[Fileபடிமம்:As11-40-5886.jpg|thumb|right|[[நீல் ஆம்ஸ்ட்ராங்]],1969 இல் முதலாவதாக நிலவிற்கு சென்ற இருவரில் ஒருவர்; நிலவில் முதலாவதாக காலடி வைத்தவர்.]]
'''விண்வெளிப் போட்டி''' என்பது 20ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இருந்து அதற்கு பிறகான காலங்களில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்திற்கும்]], [[ஐக்கிய அமெரிக்கா]]விற்கும் இடையே விண்வெளி ஆய்வுப் பயணத்தில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டியாகும். 1957 மற்றும் 1975களின் இடையே [[பனிப்போர்|பனிப்போரின்]] எதிர் நாடுகளான இவ்விரு நாடுகளும் முதலில் விண்வெளி ஆய்வுப் பயணத்தை ஆரம்பிப்பதை குறிக்கோளாய்க் கொண்டிருந்தன. இது தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மற்றும் கருத்தியல் மேன்மையை நிலைநாட்ட இருநாடுகளுக்கும் மிகவும் தேவையானதாக இருந்தது. இந்த விண்வெளிப் போட்டியில் [[செயற்கைக்கோள்]] அனுப்புதல்,பூமியைச் சுற்றி சுற்றுப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை [[மனித விண்வெளிப்பறப்பு]] மற்றும் நிலவிற்கு பயணம் செய்தல் போன்றவைகளுக்கு இருநாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தன. இப்போட்டி சோவியத் ஒன்றியத்தின் [[ஸ்புட்னிக் 1]] செயற்கைக்கோள் ஏவுதலுடன் 4 அக்டோபர் 1957ல் ஆரம்பித்து, சூலை 1975 ல் இருநாடுகளின் கூட்டுத் திட்டமான அப்பல்லோ-சோயூஸ் சோதனை திட்டத்துடன் முடிவுக்கு வந்தது.
 
[[பகுப்பு:பனிப்போர்]]
வரிசை 8:
[[பகுப்பு:விண்வெளிப் போட்டிகள்]]
 
[[af:Ruimtewedloop]]
[[ar:سباق الفضاء]]
[[az:Kosmik yarış]]
"https://ta.wikipedia.org/wiki/விண்வெளிப்_போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது