சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
*ஒவ்வொரு போரின் முடிவிலும் களிறுகளைப் பரிசாக நல்குவது இவன் வழக்கம். <ref>அட்டு ஆனானே குட்டுவன், அடுதொறும் பெற்று ஆனாரே பரிசிலர் களிறே - பதிற்றுப்பது 47</ref>
*விறலியர்க்குப் பிடியும், போர் வீரர்களுக்குக் களிறும், களம் வாழ்த்தும் அகவலர்களுக்குக் குதிரைகளும், துன்புறும் உருவர்க்கு உடனிருந்து உண்ணும் விருந்தும், சிரிப்பூட்டி மகிழச் செய்யும் ‘நகைவர்க்கு’ அணிகலன்களும் இவன் வழங்குவான். <ref>பதிற்றுப்பத்து 43</ref>
===கடல் பிறக்கு ஓட்டியது===
இதனை இவனது கடற்போர் எனலாம்.
*கடல் கலங்கக் கடற்கரையில் குதிரைப்படை நடத்தினான். <ref>கால் உளைக் கடும்பிசிர் உடைய, வால் உளைக் கடும்பரிப் புரவி ஊர்ந்தான் – பதிற்றுப்பத்து 41</ref>
*கடலில் வேலிட்டபோது எதிர்ப்போர் யாரும் இல்லை. <ref>இனி யார் உளர் ... வயங்குமணி இமைப்பின் வேல் இடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசினோரே – பதிற்றுப்பத்து 45</ref>
*கடலில் வேலிட்டபோது கடலே கலங்கியது. <ref>பௌவம் கலங்க வேலிட்டு, உரைதிரைப் பரப்பின் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன். – பதிற்றுப்பத்து 46</ref>
 
==பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து, பதிகத்தில் தொகுப்பாசிரியர் தரும் செய்திகள்==
*பதிகம் பரணரால் பாடப்பட்டது அன்று. [[எட்டுத்தொகை தொகுப்பு|பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர்]] பாடிச் சேர்த்த செய்தி.
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_செங்குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது