மராத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புகள் சேர்ப்பு, *உரை திருத்தம்*
சி சிறு விரிவாக்கம்
வரிசை 29:
 
பதினேழாம் நூற்றாண்டில் [[சிவாஜி (பேரரசர்)|பேரரசர் சிவாஜி]] மராத்தியப் பேரரசை நிறுவினார். வாழ்நாளில் பல போர்களில் போரிட்ட சிவாஜி 1680 ஆம் ஆண்டில் இறந்ததாக அறியப்படுகிறது.
 
==இலக்கியம்==
 
யாதவ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தி மொழியே ஆட்சி மொழியாக விளங்கியது. சிங்கனா என்ற யாதவ குல அரசன் கொடைகொடுத்த வளங்கள் மராத்தி மொழியில் கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டிருக்கின்றன. ஏமாத்திரி என்னும் கலைஞரின் படைப்புகளும் உள்ளன. குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ நூல்களும் எழுதப்பட்டுள்ளன.
 
==சமயம்==
வரி 80 ⟶ 84:
[[bjn:Urang Marathi]]
[[ca:Marathes]]
[[cs:Maráthové]]
[[en:Marathi people]]
[[et:Marathid]]
"https://ta.wikipedia.org/wiki/மராத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது