மாற்றான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: fr:Maattrraan, ms:Maattrraan மாற்றல்: en:Maattrraan
*விரிவாக்கம்*
வரிசை 5:
| caption =
| director = [[கே. வி. ஆனந்த்]]
| producer = {{ubl|கல்பதிகல்பாத்தி எஸ்எசு. அகோரம்}}
| writer = [[கே. வி. ஆனந்த்]] [[சுபா]]
| narrator =
| starring = {{ubl|[[சூர்யா]]|[[காஜல் அகர்வால்]]|[[சச்சின் ஹெடேக்கர்]]}}
| music = [[ஹாரிஸ் ஜெயராஜ்]]
| cinematography = எஸ்எசு. சௌந்தர்ராஜன்
| editing = ஆண்டனி
| studio = ஏஜிஎஸ்ஏஜிஎசு எண்டெர்டெயின்மெண்ட்
| released = அக்டோபர் 12, 2012
| runtime =
வரிசை 24:
'''''மாற்றான்''''' [[கே. வி. ஆனந்த்]] இயக்கத்தில் [[சூர்யா]] நடித்து அக்டோபர் 12, 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதில் சூரியா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ளார்<ref>http://cinema.dinakaran.com/cinema/KollywoodDetail.aspx?id=7099&id1=3</ref>. இதில் நடிப்பதாக இருந்த பிரகாஷ்ராஜ் விலக்கப்பட்டு அவருக்கு பதில் சச்சின் ஹெடேக்கர் நடிக்கிறார். இவர் தெய்வத்திருமகன் படத்தில் அமலா பாலுக்கு தந்தையாகவும் யாவரும் நலம் என்ற படத்தில் மருத்துவர் பாலுவாகவும் நடித்துள்ளார்<ref>http://www.indiaglitz.com/channels/tamil/article/70412.html</ref>
 
இதன் தெலுங்கு மொழிபெயர்ப்பு டூப்ளிகேட் என்ற பெயரில் வருவதாக இருந்தது அப்பெயர் தெலுங்கு உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேசுக்கு பிடிக்காததால் பிரதர்சு என மாற்றப்பட்டது <ref>[http://www.telugunow.com/movie-news/surya-maatran-movie-as-brothers-in-telugu/ மாற்றான் தெலுங்கில் பிரதர்சு]</ref> இதன் தெலுங்கு பதிப்பும் அக்டோபர் 12, 2012 அன்றே வெளியானது,. தெலுங்கிலும்தெலுங்கில் சூரியாவேசூரியாவின் பல படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டிருத்தாலும் இதிலேயே முதல் முறையாக குரல் கொடுத்துள்ளார்.
 
==கதை சுருக்கம்==
ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அமலனும் விமலனும் (சூரியா). இவர்களுக்கு மற்ற உறுப்புகள் தனித்தனி என்றாலும் இதயம் மட்டும் ஒன்று. அகிலன் மென்மையானவனாகவும் விமலன் முரடனாகவும் உள்ளார்கள். அகிலனை அஞ்சலி (காஜல் அகர்வால்) காதலிக்கிறார். அகிலன் சில தவறுகளை கண்டுபிடித்ததால் அவரை கொன்றுவிடுகிறார்கள். இதயம் விமலனுக்கு பொருத்தப்படுகிறது. அஞ்சலி இப்போது விமலனை காதலிக்கிறார். விமலன் தான் ஒட்டிப்பிறந்ததற்கான இரகசியத்தையும் தவறுகளுக்கு காரணமாணவர்களையும் கண்டறிந்து கொல்கிறார்.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மாற்றான்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது