"ஹன்சிகா மோட்வானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== திரைப்படத்துறை வாழ்க்கை ==
ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் [[தெலுங்கு]]த் திரைப்படம் ''தேசமுதுரு''வில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக தனது முதல் தொடக்கத்தைக் கொடுத்தார். இது குற்றப் பத்திரிகை நிருபர் ஒருவர் ஒரு [[சன்யாசி]]யின் மேல் காதல் கொள்வதைப் பற்றியத் திரைப்படமாகும். இதில் சன்யாசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.<ref name="desamuduru">{{cite web | title=''Hansika charges 50 lakhs!''| work=[http://www.sify.com/ Sify]| url=http://sify.com/movies/telugu/fullstory.php?id=14336773| accessdate=26 November | accessyear=2006}}</ref> ''ஹீ: த ஒன்லி ஒன்'' எனத் தலைப்பிடப்பட்ட ஒரு [[இந்தி]]த் திரைப்படத்திலும் ஹன்சிகா நடிக்கிறார். இதில்திரைப்படத்தில் அவரது குடும்பத்திற்காககுடும்பத்திற்காகப் பழிவாங்கும் தயக்கமற்ற ஒரு கொலைகாரி பாத்திரம் ஏற்று நடித்தார்,<ref name="he">{{cite web | title=Hansika - The latest find''| work=[http://www.rediff.com/ Rediff]| url=http://www.rediff.com/movies/2006/sep/05ss.htm| accessdate=26 November | accessyear=2006}}</ref>இப்படம் இடைநடுவே கைவிடப்பட்டது.
 
பாலிவுட்டில் ஒரு முக்கிய நடிகையாக ''ஆப் கா சரூர் - த ரியல் லவ் ஸ்டோரி'' யில் இமேஷ் ரெஷிமியாவுடன் ஹன்சிகா அவரது முதல் தொடக்கத்தைத் தந்தார். இதில் இமேஷ் ரெஷிமியாவின் காதலி ரியாவாக பாத்திரம் ஏற்றிருந்தார். 29 ஜூன் 2007 அன்று இத்திரைப்படம் வெளியானது. மேலும் இத்திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும்பாலும் ஒரு நல்ல வெற்றியைக் கொடுத்தது. ஒரு சிறந்த எதிர்காலமுள்ள புதுநாயகி என்று அவருக்கான ஒரு வழியாக இது அமைந்தது.
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1233818" இருந்து மீள்விக்கப்பட்டது