எகுடி மெனுகின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
[[Image:YehudiMenuhinStageDoorCanteen.jpg|340px|thumb|எகுடி மெனுகின் (1943 இல்)]]
'''எகுடி மெனுகின்''' ''(Yehudi Menuhin)'' (22.04.1916 – 12.03.1999) உலகப் புகழ்பெற்ற ஒரு வயலின் இசைக்கலைஞர். உருசிய யூதத் தம்பதிகளுக்கு மகனாக நியூயார்க்கில் பிறந்த இவர் தன் வாழ்வின் பெரும் பாகத்தை இங்கிலாந்தில் தான் கழித்தார். 1968 இல் இந்திய அரசு இவருக்கு ஜவஹர்லால் நேரு விருது வழங்கி கௌரவித்தது.<ref>[http://www.iccrindia.net/jnawardlist.html ஜவஹர்லால் நேரு விருது பெற்றோர் பட்டியல்]</ref>
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எகுடி_மெனுகின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது